• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

வேதாரண்யம் அருகே உள்ள செட்டிபுலம் ஊராட்சியில் கடந்த 15 ஆண்டுகளாக செப்பனிட படாமல் உள்ள சாலையில் மழைநீர் தேங்கி உள்ளதால் பொதுமக்கள் மற்றும் பள்ளி செல்லும் மாணவர்கள் அவதி ஆகையால் பெற்றோர்கள் சாலையில் நடவு நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்

policeseithitv by policeseithitv
November 20, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
வேதாரண்யம் அருகே உள்ள செட்டிபுலம் ஊராட்சியில் கடந்த 15 ஆண்டுகளாக செப்பனிட படாமல் உள்ள சாலையில் மழைநீர் தேங்கி உள்ளதால் பொதுமக்கள் மற்றும் பள்ளி செல்லும் மாணவர்கள் அவதி ஆகையால் பெற்றோர்கள் சாலையில் நடவு நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

வேதாரண்யம் அருகே உள்ள செட்டிபுலம் ஊராட்சியில் கடந்த 15 ஆண்டுகளாக செப்பனிட படாமல் உள்ள சாலையில் மழைநீர் தேங்கி உள்ளதால் பொதுமக்கள் மற்றும் பள்ளி செல்லும் மாணவர்கள் அவதி ஆகையால் பெற்றோர்கள் சாலையில் நடவு நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள செட்டிபுலம் ஊராட்சியில் தென்னம்புலத்திலிருந்து அவரிக்காடு செல்லும் சாலையானது சுமார் 8 கிலோமீட்டர் அந்த சாலை ஆனது சுமார் பதினைந்து வருடங்களாக செப்பனிட படாமல் உள்ளதால் கடந்த தொடர் மழையின் காரணமாக சாலையெங்கும் தண்ணீரில் மூழ்கி உள்ளது பொதுமக்கள் செல்ல முடியாமலும் வாகனங்கள் இருசக்கர வாகனங்கள் சாலைகளில் செல்ல முடியாமல் தற்போது பள்ளி தொடங்கிய நிலையில் மாணவர்கள் சாலையிலுள்ள மழைநீரில் கடந்து செல்வதால் குழந்தைகள் நோய் தொற்று ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகவும் கவலையில் உள்ளனர்.

அதனால் இன்று பள்ளி செல்லும் மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் சாலையில் உள்ள மழைநீரில் நடவு நட்டு தங்களின் எதிர்ப்பை அரசுக்கு தெரிவித்தனர் உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு அந்த பகுதியில் உள்ள சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர் இல்லையென்றால் சாலை மறியலில் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் ஈடுபடப்போவதாக தெரிவித்துள்ளனர்.
செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தியாளர்.

Previous Post

தூத்துக்குடியில் நடைபெற்ற 68வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் ரூ.13 கோடி நலதிட்ட உதவி : கனிமொழி எம்பி, அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்!

Next Post

வேளாண் சட்டத்தை எதிர்த்து உயிரிழந்த 720 விவசாயிகளுக்கு ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ ஊர்வசி அமிர்தராஜ் தலைமையில் காங்கிரஸார் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி!!

Next Post
வேளாண் சட்டத்தை எதிர்த்து உயிரிழந்த 720 விவசாயிகளுக்கு ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ ஊர்வசி அமிர்தராஜ் தலைமையில் காங்கிரஸார் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி!!

வேளாண் சட்டத்தை எதிர்த்து உயிரிழந்த 720 விவசாயிகளுக்கு ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ ஊர்வசி அமிர்தராஜ் தலைமையில் காங்கிரஸார் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி!!

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In