• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

கோயம்புத்தூரில் நடைபெற இருந்த கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு- மாநில தலைவர் ராஜேந்திரன் அறிவிப்பு.

policeseithitv by policeseithitv
November 18, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
கோயம்புத்தூரில் நடைபெற இருந்த கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு- மாநில தலைவர் ராஜேந்திரன் அறிவிப்பு.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நாகை நவ 18 கோயம்புத்தூரில் நடைபெற இருந்த கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு- மாநில தலைவர் ராஜேந்திரன் அறிவிப்பு.

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாநில அவசர பொதுக்குழு கூட்டம் வரும் 20-ஆம் தேதி கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறையில் நடைபெறுவதாக அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. தமிழக அரசால் பல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட விடுக்கப்பட்டு இருப்பதன் காரணமாக பேரிடர் பணியில் இருக்கும் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொள்ளாத நிலை உள்ளதால் மாநில பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பதாக தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர் சங்க மாநில தலைவர் ஆர்.ராஜேந்திரன் தெரிவித்தார்.

மேலும் , போலியாக சிலர் கிராம நிர்வாக அலுவலர் சங்க பொறுப்பாளர்கள் என தங்களை காட்டிக் கொண்டு பேட்டி அளிப்பதாகவும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் தெரிவித்தார். இவ்வறிப் பின் போது மாவட்ட தலைவர் சோ.ரெங்கநாதன், அமைப்பு செயலாளர் கு.பாலகுமார் வட்டச் செயலாளர் வீ.மகேந்திரன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் எம். கோபாலகிருஷ்ணன் ஆர்.உதயகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்

செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தியாளர்.

Previous Post

நாகையில் 3ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்

Next Post

இந்திரா காந்தியின் 104 ஆவது பிறந்தநாள் விழா: ஸ்ரீவை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் தலைமையில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

Next Post
இந்திரா காந்தியின் 104 ஆவது பிறந்தநாள் விழா: ஸ்ரீவை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் தலைமையில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்திரா காந்தியின் 104 ஆவது பிறந்தநாள் விழா: ஸ்ரீவை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் தலைமையில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In