• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

குள்ளஞ்சாவடி அடுத்த ஆயிக்குப்பம் ஊராட்சிகுட்பட்ட பகுதிகளில் தமிழக அரசின் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது

policeseithitv by policeseithitv
November 14, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
குள்ளஞ்சாவடி அடுத்த ஆயிக்குப்பம் ஊராட்சிகுட்பட்ட பகுதிகளில் தமிழக அரசின் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

குள்ளஞ்சாவடி அடுத்த ஆயிக்குப்பம் ஊராட்சிகுட்பட்ட பகுதிகளில் தமிழக அரசின் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது*

தமிழக முதல்வர் அவர்களின் உத்தரவின் பெயரில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் அவர்களின் அறிவுறுத்தலின்படி குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர் பொறியாளர் சிவக்குமார் அவர்களின் வழிகாட்டுதலின் படி கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தொகுதிக்குட்பட்ட ஆயி குப்பம் ஊராட்சிப் பகுதிகளில் குள்ளஞ்சாவடி ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் தமிழக அரசின் இலவச மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது

முகாமை ஆயிக்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் N. பாலகிருஷ்ணன் அவர்கள் தொடங்கி வைத்தார் இதில் பொது மக்களுக்கு நோய் கண்டறிதல் பரிசோதனை மற்றும் மழை காலங்களில் நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்க பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது

முகாமில் ஊழியர்கள் திருச்சபை நிர்வாக குழு பாஸ்டர் கனகராஜ் ஊராட்சி செயலர் சேகர் தன்னார்வலர் விஜயகாந்த் மற்றும் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு முகாமை சிறப்பித்தனர்

Previous Post

தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் கிராம உதயம் தொண்டு நிறுவனம் சார்பில் மாபெரும் சட்ட விழிப்புணர்வு

Next Post

தூத்துக்குடியில் குரூஸ் பர்னாந்து 152 வது பிறந்த நாள் விழா: சிலைக்கு எம்பி, அமைச்சர், எம்.எல்.ஏ, ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்!

Next Post
தூத்துக்குடியில் குரூஸ் பர்னாந்து 152 வது பிறந்த நாள் விழா: சிலைக்கு எம்பி, அமைச்சர், எம்.எல்.ஏ, ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்!

தூத்துக்குடியில் குரூஸ் பர்னாந்து 152 வது பிறந்த நாள் விழா: சிலைக்கு எம்பி, அமைச்சர், எம்.எல்.ஏ, ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்!

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In