நெல்லை மாவட்டத்திற்கு அரசு வழக்கறிஞர்களை நியமனம் செய்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது
நெல்லை மாவட்டத்தில் அரசு தரப்பில் மாவட்ட நீதிமன்றங்களில் ஆஜராக அரசு வழக்கறிஞரை நியமிக்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது இதில் அரசு வழக்கறிஞர்கள் முதன்மை நீதிமன்றம் சிறப்பு அரசு பிளீடர் அருள் மாணிக்கம் கூடுதல் மாவட்ட நீதிமன்ற சிறப்பு வழக்கறிஞர் சுப்பிரமணியன் மகளிர் நீதிமன்ற அரசு வழக்கறிஞர் ஜெயபிரபா ஆகியோர் சேர்ந்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றனர். உடன் இளைஞர் அணி அமைப்பாளர் வில்சன் மணி துரை, மாநகர வழக்கறிஞர் அணி அமைப்பாளர் ஆடிட்டர் உமாமகேஸ்வரன், தகவல் தொழில் நுட்ப அணி பலராமன், செந்தில் ராமசாமி, சுத்தமல்லி ராஜ் ராமசாமி நாதன் அந்தோணிராஜ் வினோத் குமார் உள்பட பலர்.

