• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

கொடைக்கானல் மேல்மலை பகுதிகளில் கள்ளச்சந்தையில் சுற்றுலா பயணிகளுக்கு மதுபானம் விற்பனை அமோகம்

policeseithitv by policeseithitv
November 9, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
கொடைக்கானல் மேல்மலை பகுதிகளில் கள்ளச்சந்தையில் சுற்றுலா பயணிகளுக்கு மதுபானம் விற்பனை அமோகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை பகுதிகளில் தொடர்ந்து மதுபானங்கள் மற்றும் போதை பொருள்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது என்று தொடர்ந்து பொது மக்கள் புகார் கூறி வரும் நிலையில் பூண்டி ஊராட்சி பேருந்து நிறுத்தத்தில் பட்டப்பகலில் மது பானங்களை அரசு அனுமதியின்றி கள்ளச்சந்தையில் சுற்றுலா பயணிகளுக்கும் பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருகிறார்கள் மாவட்ட காவல்துறை உடனடி நடவடிக்கை எடுத்து மேல்மலை பகுதியான பூம்பாறை,கூக்கால் .பழம்புத்தூர். கிளாவரை. பூண்டி கவுஞ்சி, பேலூர் முதல் அனைத்து மலை கிராம பகுதிகளிலும் மதுபானம் உட்பட பல்வேறு போதை பொருட்கள் விற்பனை செய்வதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர் தற்போது மதுபானம் விற்பனை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவிவருகிறது

Previous Post

தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் பெண்களுக்குகான சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம்;

Next Post

மழைநீரால் தத்தளிக்கும் தூத்துக்குடி மாநகரம் – மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமா?

Next Post
மழைநீரால் தத்தளிக்கும் தூத்துக்குடி மாநகரம் –  மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமா?

மழைநீரால் தத்தளிக்கும் தூத்துக்குடி மாநகரம் - மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமா?

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In