• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நெல்லை முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது

policeseithitv by policeseithitv
November 9, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
நெல்லை முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நெல்லை டவுன் சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோவில் கந்தசஷ்டி திருவிழா மாலை நடைபெற்றது சுவாமி சுப்பிரமணியர் வெள்ளி குதிரை வாகனத்தில் ஆறுமுகநயினார் மர சப்பரத்திலும் புறப்பட்டு வாகையடி முக்கு சந்திப் பிள்ளையார் கோவில் வேணு வேணா குமாரர் கோவிலில் இருந்து வேல் எடுத்து வந்து ஆறுமுகநயினார் மற்றும் சுப்பிரமணியர் முன்பு தேர்தல் நிகழ்ச்சி நடைபெறும் அதன்பின்னர் மேல ரத வீதியில் சூரனின் இரண்டு தலைகளும் சம்ஹாரம் செய்து செய்து லாலா கார்னரில் ஒன்று வடக்குவாசல் பின்னர் வெள்ளி குதிரை வாகனத்தில் சுப்பிரமணியர் விரட்டி செல்ல அதன்பின் சூரபத்மனை ஆறுமுகநயினார் விரட்டி சென்று ஈசான விநாயகர் எதிர்ப்புறம் சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சியும் நடைபெறும் அதனைத் தொடர்ந்து புதன்கிழமை காலை அன்னை காந்திமதி அம்பாள் சன்னதியில் வைத்து சுவாமி சுப்பிரமணியர் தெய்வானை அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும் அதனைத் தொடர்ந்து இரவு 7 மணிக்கு ஆறுமுகநயினார் சன்னதியில் வைத்து திருக்கல்யாண வைபவம் நடைபெறும் இதேபோல் சந்திப்பு சாலை குமார சுவாமி கோயில் குதிரை மேல கோயில் தெற்கு பஜார் முருகன் கோவில் சூரசம்ஹார விழா விழாவில் வெகு விமர்சியாக நடைபெற்றது இதனால் பக்தர்கள் விரதமிருந்து சூரசம்கார விழாவில் கலந்து கொண்டனர்

பின்பு மாலையில் சூரசம்காரம் முடிந்த பின்னர் தாமிரபரணியில் புனித நீராடிய பக்தர்கள் விரதத்தை முடித்துக் கொள்ளும் நிகழ்ச்சியும் நடைபெறும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாநகர காவல் ஆணையாளர் மற்றும் துணை ஆணையாளர் உதவி ஆணையாளர் டவுன் காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்கள் போக்குவரத்துக் காவலர்கள் சிறப்பாக செய்து இருந்தனர்

செய்தியாளர் கொம்பன் ராஜ், நெல்லை

Previous Post

சிவகாசி வட்டம் கீழத் திருத்தங்கல் கிராமத்தில் பட்டா திருத்த சிறப்பு முகாம்

Next Post

தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் பெண்களுக்குகான சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம்;

Next Post
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நெல்லை அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் பெண்களுக்குகான சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம்;

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In