• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

கடலில் தவறி விழுந்த ஆறுகாட்டுத் துறை மீனவர் இலங்கையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது

policeseithitv by policeseithitv
November 8, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
கடலில் தவறி விழுந்த ஆறுகாட்டுத் துறை மீனவர் இலங்கையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

கடலில் தவறி விழுந்த ஆறுகாட்டுத் துறை மீனவர் இலங்கையில் இறந்த நிலையில கரை ஒதுங்கியுள்ளது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தைச் சேர்ந்த சாமிநாதன் என்பவருக்கு சொந்தமான பதிவில்லா பைபர் படகில் பழனி , கேசவன் , திருமால் ஆகிய மூன்று மீனவர்களும் கடந்த 2 ஆம் தேதி பிற்பகல் 4 மணிக்கு ஆறு காட்டுத்துறை, கடற்கரையில் இருந்து மீன்பிடிக்க சென்றனர். மாலை 5 மணியளவில் பழனி என்பவர் கடலில் தவறி விழுந்துவிட்டார். இவர்கள் சென்ற படகை தேடி ஆறுகாட்டுத்துறை மீனவர்கள் கடந்த 5 தினங்களாக படகுகளில் சென்று தேடி வந்தனர் .

இந்நிலையில் தற்போது இவரின் பிரேதம் இலங்கை காரைநகர் கடற்கரையில் கரை ஒதுங்கி உள்ளதாக தகவல் வந்ததையடுத்து மேல் நடவடிக்கை குறித்து மீன்வளத்துறையிரை உயர் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்துள்ளனர் .

மேலும் இலங்கை , காரைநகர் பகுதியிலேயே உடற்கூராய்வு சோதனை நடைபெற்று அங்கேயே அடக்கம் செய்யப்படும் என தெரியவருகிறது .

5 நாட்களுக்கு முன்பாக கடலில் தவறிவிழுந்த தமிழக மீனவர் இலங்கை , காரைநகர் கடற்கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கி இருப்பது ஆறுகாட்டுத்துறை மீனவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .

செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட. செய்தியாளர்.

Previous Post

வேதாரண்யத்திற்கு உட்பட்ட 21வார்டுகள் மற்றும் 36 ஊராட்சிகளில் டேங்கர் மூலம் தண்ணீர் சப்ளை – பொதுமக்கள் மகிழ்ச்சி

Next Post

மழை வெள்ளம் இருந்தாலும் சிறப்பு பேருந்துகள் தடையின்றி இயக்கப்படும் என நெல்லையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்

Next Post
மழை வெள்ளம் இருந்தாலும் சிறப்பு பேருந்துகள் தடையின்றி இயக்கப்படும் என நெல்லையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்

மழை வெள்ளம் இருந்தாலும் சிறப்பு பேருந்துகள் தடையின்றி இயக்கப்படும் என நெல்லையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In