தூத்துக்குடி நாசரேத் திருமண்டல “லே” செயலாளர் கிப்ட்சன்- ஐ கேவிகே நகர் சேகர கமிட்டி அங்கத்தினர்கள் சார்பாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
நிகழ்வில் சேகர மன்ற செயலாளர் S.அமல்ராஜ், சேகர மன்ற பொருளாளர் D.மார்க்கின் ராபர்ட், திருமண்டல பெருமன்ற உறுப்பினர் J.ஜான் ஜெபமணி, LCF பொருளாளர் பொன்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.


