• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பிறந்த நாள் காணும் 19 காவல் ஆளிநர்களை நேரில் அழைத்து வாழ்த்து

policeseithitv by policeseithitv
November 2, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பிறந்த நாள் காணும் 19 காவல் ஆளிநர்களை நேரில் அழைத்து வாழ்த்து
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் 05.11.2021 மற்றும் 06.11.2021 ஆகிய 2 தினங்களில் பிறந்த நாள் காணும் 19 காவல் ஆளிநர்களை நேரில் அழைத்து வாழ்த்து அட்டைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்

சென்னை பெருநகர காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் முதல் அதிகாரிகள் வரையிலான காவல் ஆளிநர்களின் பிறந்த நாளன்று, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப. தனது வாழ்த்து செய்தியுடன், தனது கையொப்பமிட்ட பிறந்தநாள் வாழ்த்து அட்டைகளை, பிறந்த நாள் கொண்டாடும் காவல் ஆளிநர்களை நேரில் அழைத்து, அவர்களுக்கு வழங்கி, வாழ்த்து தெரிவித்து வருகிறார்.

இதன் தொடர்ச்சியாக, 05.11.2021, மற்றும் 06.11.2021 ஆகிய 2 தினங்களில் பிறந்த நாள் காணும் 19 காவல் அலுவலர்கள் மற்றும் காவல் ஆளிநர்களை நேரில் அழைத்து தனது வாழ்த்து செய்தியுடன் கூடிய பிறந்த நாள் வாழ்த்து அட்டையை, காவல் ஆளிநர்களுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப. வழங்கினார்

மேலும், பிறந்த நாள் காணும் காவல் அலுவலர்கள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு, பிறந்த நாளன்று அவர்களுக்கு “விடுப்பு” அளிப்பதுடன், “வான்செய்தி” மூலம் சென்னை பெருநகர காவல் கட்டுப்பாட்டறையிலிருந்து, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், சார்பாக பிறந்த நாள் வாழ்த்து செய்தியும் தெரிவிக்கப்படுகிறது. காவல் ஆணையாளர் அவர்களின் வாழ்த்துகள் மற்றும் வாழ்த்து அட்டைகள் தங்களுக்கு கிடைத்ததினால் சென்னை பெருநகர காவல் ஆளிநர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்து, காவல் ஆணையாளர் அவர்களுக்கு தங்களது நன்றியினை தெரிவித்தனர்.

Previous Post

பசுவந்தனை பகுதியில் ஒருவர் கொலை – சம்பவ இடத்தை மாவட்ட எஸ்பி எஸ். ஜெயக்குமார் நேரில் சென்று விசாரணை

Next Post

முதல்-அமைச்சர் தனிப்பிரிவு அலுவலகம் அருகே மரம் சாய்ந்து விழுந்ததில் பெண் காவலர் பலி

Next Post
முதல்-அமைச்சர் தனிப்பிரிவு அலுவலகம் அருகே மரம் சாய்ந்து விழுந்ததில் பெண் காவலர் பலி

முதல்-அமைச்சர் தனிப்பிரிவு அலுவலகம் அருகே மரம் சாய்ந்து விழுந்ததில் பெண் காவலர் பலி

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In