• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

போலி ஆவணம் மூலம் அபகரிக்கப்பட்ட நிலம் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவின் உதவியுடன் மீட்பு

policeseithitv by policeseithitv
November 2, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
போலி ஆவணம் மூலம் அபகரிக்கப்பட்ட நிலம் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவின் உதவியுடன் மீட்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் அமைந்துள்ள நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவில் கடந்த (06/07/2021) அன்று ராஜபாளையத்தை சேர்ந்த ராமலட்சுமி என்பவர் தனக்கு சொந்தமான இடம் திருவேங்கடத்தில் உள்ளதாகவும் தனது இடத்தை திருவேங்கடத்தை சேர்ந்த சுபா என்பவர் போலி ஆவணங்கள் கொண்டு அவருடையது என உரிமை கொண்டாடுவதாகவும் தனது இடத்தை மீட்டு கொடுக்குமாறும் கொடுத்த புகாரின் பேரில், துணைக் காவல் கண்காணிப்பாளர் (DCB) திரு. ஆரோக்கியராஜ் அவர்கள் தலைமையில் காவல் ஆய்வாளர்(ALGSC) திருமதி. சந்தி செல்வி அவர்கள் விசாரணை மேற்கொண்டு ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டு ராமலட்சுமி க/பெ சுப்புராம் என்பவரிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு கிருஷ்ணராஜ் IPS அவர்கள் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் அபகரிக்கப்பட்ட நிலத்தை உரிய முறையில் விசாரணை மேற்கொண்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார்.

Previous Post

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வலியுறுத்தி மீனவ மக்கள் ஆட்சியரிடம் மனு

Next Post

தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் தீபாவளி கொண்டாட்டம் – தலை தீபாவளி கொண்டாடும் காவலர்கள் 46 பேருக்கு பட்டாசு, இனிப்பு மற்றும் பரிசு

Next Post
தூத்துக்குடி மாவட்ட எஸ்பி  ஜெயக்குமார்  தலைமையில் தீபாவளி கொண்டாட்டம் –  தலை தீபாவளி கொண்டாடும் காவலர்கள் 46 பேருக்கு பட்டாசு, இனிப்பு மற்றும் பரிசு

தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் தீபாவளி கொண்டாட்டம் - தலை தீபாவளி கொண்டாடும் காவலர்கள் 46 பேருக்கு பட்டாசு, இனிப்பு மற்றும் பரிசு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In