• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வலியுறுத்தி மீனவ மக்கள் ஆட்சியரிடம் மனு

policeseithitv by policeseithitv
November 1, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வலியுறுத்தி மீனவ மக்கள் ஆட்சியரிடம் மனு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என மீனவர்கள், கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வலியுறுத்தி மாரநாதா பீச் ரோடு பழைய கடற்கரை மீனவ சங்கம், ராஜீவ் காந்தி நகர் மீனவர் நல பாதுகாப்பு சங்கம்,திரேஸ்புரம் அலை ஓசை சங்கு குளிப்பவர் முன்னேற்ற சங்கம், சாமிநத்தம் ஊராட்சிக்குட்பட்ட நடுவக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர்.
மனுவில் அவர்கள் கூறியுள்ளதாவது:  எங்கள் ஊரைச் சேர்ந்த ஏராளமானோர் ஸ்டெர்லைட் ஆலையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை செய்து வருகிறோம். தற்போது ஆலை முடப்பட்டுள்ளதால் அனைவரும் வேலை இல்லாமல் வறுமையில் வாடும் நிலையில் இருக்கிறோம். ஆலை எங்கள் கிராமத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வந்தது. எங்கள் கிராமத்தில் 30 லட்ச ரூபாய் செலவில் குளத்தை தூர்வாரி நீர்மட்டம் உயர வழி ஏற்படுத்தினார்கள்.
இதன் காரணமாக கிராமத்தில் வேலையில்லாமல் கஷ்டப்பட வேண்டிய சூழ்நிலை மாறி உள்ளது. பெண்களை தொழில் முனைவோராக மாற்று முயற்சியாக நாப்கின் உற்பத்தி மையத்தை தொடங்கியுள்ளனர். அதன் மூலமாக மகளிர் குழுக்களை சேர்ந்த 25 பெண்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். திறன் மேம்பாட்டு திட்டத்தின் மூலமாக இளைஞர்களுக்கு பல்வேறு பயிற்சிகளை அளித்துள்ளனர். இப்படி தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வரும் ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.
Previous Post

விளாத்திகுளம் உட்கோட்டத்தில் புகையிலை விற்ற நபர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து அதிரடி நடவடிக்கை.

Next Post

போலி ஆவணம் மூலம் அபகரிக்கப்பட்ட நிலம் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவின் உதவியுடன் மீட்பு

Next Post
போலி ஆவணம் மூலம் அபகரிக்கப்பட்ட நிலம் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவின் உதவியுடன் மீட்பு

போலி ஆவணம் மூலம் அபகரிக்கப்பட்ட நிலம் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவின் உதவியுடன் மீட்பு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In