மாணவர்களை வரவேற்க ஆயத்தமாகும் பள்ளிகள் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இந்து தோப்புத்துறை வேதாரண்யம் நாகை மாவட்டம்
இப்பள்ளி ஒன்றிய அளவில் மாணவர் எண்ணிக்கை யில் தொடக்க நிலையில் முதலிடம் வகிக்கும் பள்ளி.
175 மாணவர்கள் படிக்கின்றனர்
மாவட்ட தூய்மை பள்ளிக்கான முதல் பரிசும் விருதும் பெற்றுள்ளது .மேலும்
மாவட்ட அளவில் பல விருதுகளை பெற்றுள்ளது.
சிறந்த பாட போதனையோடு
கராத்தே பரத நாட்டியம்
செஸ்
மேலும் அனைத்து வகை விளையாட்டு கள் ஆங்கில பேச்சு பயிற்சிகை, கையெழுத்து பயிற்சி
போன்றவை சிறப்பாக நடைபெறுகிறது.இதில் ஸ்மார்ட் கிளாஸ் நூலகம் உள்ளது.இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக புயல் குமார் உள்ளார்.
செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தியாளர்.

