• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நெல்லை சட்டம் ஒழுங்கு குற்றப்பிரிவு காவல் நிலையங்களில் ஒன்றாக இணைப்பு உதவி கமிஷனர்கள் நியமனம்

policeseithitv by policeseithitv
October 30, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
நெல்லை சட்டம் ஒழுங்கு குற்றப்பிரிவு காவல் நிலையங்களில் ஒன்றாக இணைப்பு  உதவி கமிஷனர்கள் நியமனம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நெல்லை மாநகரில் நெல்லை சந்திப்பு டவுன், வேட்டை, தச்சநல்லூர், பாளையங்கோட்டை ,
பெருமாள்புரம், ஹைகிரவுண்ட், மேலப்பாளையம் ஆகிய 8 காவல் நிலையங்கள் உள்ளன இவை தவிர நெல்லை பாளையங்கோட்டையில் குற்றப் பிரிவுக்கு தனியாக மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன மேலும் குற்றப்பிரிவுக்கு ஒரு துணை கமிஷனர் மற்றும் 2 உதவி கமிஷனர்கள் உள்ளனர் கொள்ளை, வழிப்பறி போன்ற சம்பவங்களை இவர்கள் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்து வருகின்றனர்
தற்போது வரும் 1ஆம் தேதி முதல் இந்த நடைமுறை மாற்றப்பட்டு சட்டம் ஒழுங்கு குற்றப்பிரிவு இரண்டு ஒன்றாக இணைக்கப்படுகிறது பாளையங்கோட்டை ஐகிரவுண்டு ஆகிய காவல் நிலையங்களுக்கு சட்டம் ஒழுங்கு குற்றப்பிரிவுக்கு ஒரு உதவி கமிஷனரும், பெருமாள்புரம் மேலப்பாளையம் ஆகியவற்றுக்கு ஒரு உதவி கமிஷனரும் நியமிக்கப்பட்டுள்ளனர் இதேபோல் நெல்லை தச்சநல்லூருக்கு ஒரு உதவி கமிஷனர், டவுன் பேட்டைக்கு ஒரு உதவி கமிஷனர் என்று சட்டம் ஒழுங்கு மாற்றம் குற்றப்பிரிவுக்கு நியமிக்கப்படுகின்றனர் .சட்டம் ஒழுங்கு குற்றப்பிரிவு என்று தனியாக செயல்பட்டு வந்த நிலையில் இனி இவை இரண்டும் ஒன்றாக செயல்படும்
பாளையங்கோட்டை ஐகிரவுண்டு சட்டம் ஒழுங்கு குற்றப்பிரிவு உதவி கமிஷனர் பாலச்சந்திரன், மேலப்பாளையம் பெருமாள் புரத்துக்கு பாலமுருகன், நெல்லை தச்சநல்லூருக்கு விஜயகுமார், டவுன் பேட்டைக்கு அண்ணாதுரை, ஆகியோர் உதவி கமிஷ்னர் களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்
இதுகுறித்து மாநகர துணை ஆணையாளர் சுரேஷ்குமார் கூறுகையில் சட்டம் ஒழுங்கு குற்றப்பிரிவு இரண்டையும் ஒன்றாக சேர்த்து பார்ப்பதற்கு வரும் 1ம் தேதி முதல் உதவி கமிஷனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் இனி அந்தந்த காவல் நிலையங்களிலேயே குற்றப்பிரிவு வழக்குகள் பதிவு செய்யப்படும் சட்டம் ஒழுங்கு குற்றப்பிரிவு போலீசார் இணைந்து செயல்படுவார்கள் அதே நேரத்தில் நெல்லை பாளையங்கோட்டை குற்றப்பிரிவு காவல் நிலையங்கள் வழக்கம் போல் செயல்படும் என்றார்.

Previous Post

வேளாங்கண்ணியில் 228 நபர்களுக்கு வீட்டு மனை பட்டா –சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வழங்கினார்

Next Post

வேதாரண்யம் வட்டத்தில் 5 நலவாழ்வு மைய கட்டிங்களை சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் திறந்து வைத்தார்

Next Post
வேதாரண்யம் வட்டத்தில் 5 நலவாழ்வு மைய கட்டிங்களை சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் திறந்து வைத்தார்

வேதாரண்யம் வட்டத்தில் 5 நலவாழ்வு மைய கட்டிங்களை சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் திறந்து வைத்தார்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In