• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடியில் அதிமுக மாநில அமைப்புச் செயலாளர் என். சின்னத்துரை தலைமையில் தேவர் சிலைக்கு மாலை அணிவிப்பு

policeseithitv by policeseithitv
October 30, 2021
in 24/7 ‎செய்திகள், அரசியல், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடியில் அதிமுக மாநில அமைப்புச் செயலாளர் என். சின்னத்துரை தலைமையில் தேவர் சிலைக்கு மாலை அணிவிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, தூத்துக்குடியில் அதிமுக மாநில அமைப்புச் செயலாளர் என். சின்னத்துரை தலைமையில் அதிமுகவினர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தேவர் திருமகனாரின் 114 ஆவது ஜெயந்தி குருபூஜை இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, அதிமுக மாநில அமைப்புச் செயலாளர் என். சின்னத்துரை தலைமையில், தூத்துக்குடி 3 ஆம் மைல் பகுதியில் அமைந்துள்ள தேவர் திருமகனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில், ஓட்டப்பிடாரம் முன்னாள் தொகுதி செயலாளர் புகழும்பெருமாள், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் பி.எம். செல்வராஜ், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் மதியழகன், கோரம்பள்ளம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஸ்ரீநிநாயகம், தட்டப்பாறை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சுடலை, வக்கீல் சரவணன், கிளை கழக செயலாளர்கள் நவமணி, லூர்து பாண்டி, முத்துவேல், மாரிமுத்து, முருகன், இசக்கி, தங்கராஜ், ஆத்திமுத்து, பெரியநாயகம், மாணிக்கம், அய்யங்கனி, ஆல்பர்ட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Previous Post

ஸ்மார்ட் சிட்டி லயன்ஸ் சங்கம் சார்பாக பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ மாணவியர்க்கு புத்தாடைகள்.. காவல் துணை ஆணையர் சுரேஷ்குமார் IPS வழங்கினார்

Next Post

வேதாரண்யம் அருகே இருசக்கர வாகன விபத்தில் இரண்டு இளைஞர்கள் பலி – போலீசார் விசாரணை

Next Post
வேதாரண்யம் அருகே இருசக்கர வாகன விபத்தில் இரண்டு இளைஞர்கள் பலி – போலீசார் விசாரணை

வேதாரண்யம் அருகே இருசக்கர வாகன விபத்தில் இரண்டு இளைஞர்கள் பலி - போலீசார் விசாரணை

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In