• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

வேதாரண்யம் அருகே இருசக்கர வாகன விபத்தில் இரண்டு இளைஞர்கள் பலி – போலீசார் விசாரணை

policeseithitv by policeseithitv
October 30, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
வேதாரண்யம் அருகே இருசக்கர வாகன விபத்தில் இரண்டு இளைஞர்கள் பலி – போலீசார் விசாரணை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த நெய்விளக்கு பகுதியைச் சேர்ந்த ஆனந்த். இவர் தனது நண்பர் விஜய் சூர்யாவுடன் நாகப்பட்டினத்தில் இருந்து வேதாரணியம் நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது செம்போடை வடக்கு கடைத்தெரு அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக சாலையின் குறுக்கே நாய் புகுந்ததால் இருசக்கர வாகனம் நிலைதடுமாறி அங்கு நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறத்தில் மோதியது.

இதில் படுகாயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர் முருகவேல் மற்றும் காவல்துறையினர் இருவரது உடல்களையும் கைப்பற்றி வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

செய்தி தொகுப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தி தொகுப்பாளர்

Previous Post

தூத்துக்குடியில் அதிமுக மாநில அமைப்புச் செயலாளர் என். சின்னத்துரை தலைமையில் தேவர் சிலைக்கு மாலை அணிவிப்பு

Next Post

சேலம் மாநகரம் செவ்வாய்பேட்டை பகுதிகளில் 75 நவீன C.C.T.V கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாட்டை சேலம் மாநகர காவல் ஆணையர் நஜ்முல் ஹோதா,I.P.S., தொடங்கி வைத்தார்

Next Post
சேலம் மாநகரம் செவ்வாய்பேட்டை பகுதிகளில் 75 நவீன C.C.T.V கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாட்டை சேலம் மாநகர காவல் ஆணையர் நஜ்முல் ஹோதா,I.P.S., தொடங்கி வைத்தார்

சேலம் மாநகரம் செவ்வாய்பேட்டை பகுதிகளில் 75 நவீன C.C.T.V கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாட்டை சேலம் மாநகர காவல் ஆணையர் நஜ்முல் ஹோதா,I.P.S., தொடங்கி வைத்தார்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In