• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

ஸ்மார்ட் சிட்டி லயன்ஸ் சங்கம் சார்பாக பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ மாணவியர்க்கு புத்தாடைகள்.. காவல் துணை ஆணையர் சுரேஷ்குமார் IPS வழங்கினார்

policeseithitv by policeseithitv
October 30, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
ஸ்மார்ட் சிட்டி லயன்ஸ் சங்கம் சார்பாக பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ மாணவியர்க்கு புத்தாடைகள்.. காவல் துணை ஆணையர் சுரேஷ்குமார் IPS வழங்கினார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நெல்லையில் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாணவ மாணவியருக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடைகள் வழங்கப்பட்டது.

அலங்கார சினிமாஸ் ஸ்மார்ட் சிட்டி கிங்ஸ் லயன்ஸ் கிளப் சார்பாகதாய் தந்தையரை இழந்து தவிக்கும் ஏழை மாணவ மாணவியரும் மகிழ்ச்சியாக தீபாவளி கொண்டாடும் விதத்தில் புத்தாடைகள் வழங்கப்பட்டது,
மாநகர காவல் துணை ஆணையர் சுரேஷ்குமார் கலந்துகொண்டு புத்தாடைகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்

மாணவ மாணவியர்கள்
கல்வியில் சிறந்து விளங்கி உயர் பதவிகளை அடைந்து இதுபோன்று சமூகத்திற்கு பல உதவிகளை வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்

விழாவில் லயன்ஸ் சங்க முதலாம் நிலை துணை ஆளுநர்
என். கே.விஸ்வநாதன், வட்டார தலைவர் மணிகண்டன் தலைவர் சங்கர வேலு நிர்வாகிகள் கணேசமூர்த்தி, சரவணன், சங்கர், அலங்கார் சினிமாஸ் மேலாளர் மாரியப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அலங்கார சினிமாஸ் நடத்துனர் லயன் மணிகண்டன் வாசுதேவன் ஆகியோர் வரவேற்றனர்.

Previous Post

தேவர் ஜெயந்தி மற்றும் குரு பூஜை விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் எஸ்‌பி தலைமையில் ஆலோசனை

Next Post

தூத்துக்குடியில் அதிமுக மாநில அமைப்புச் செயலாளர் என். சின்னத்துரை தலைமையில் தேவர் சிலைக்கு மாலை அணிவிப்பு

Next Post
தூத்துக்குடியில் அதிமுக மாநில அமைப்புச் செயலாளர் என். சின்னத்துரை தலைமையில் தேவர் சிலைக்கு மாலை அணிவிப்பு

தூத்துக்குடியில் அதிமுக மாநில அமைப்புச் செயலாளர் என். சின்னத்துரை தலைமையில் தேவர் சிலைக்கு மாலை அணிவிப்பு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In