• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலை துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில் போலீசாருக்கு துப்பாக்கி கையாளுதல் போட்டி

policeseithitv by policeseithitv
October 25, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலை துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில் போலீசாருக்கு துப்பாக்கி கையாளுதல் போட்டி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் இ.கா.ப., மத்திய மண்டலம், திருச்சி உத்தரவின்படியும், காவல்துறை துணை தலைவர், சரவணன் சுந்தர் இ.கா.ப., திருச்சி சரகம் அறிவுறுத்தலின்படியும் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் இ.கா.ப., தலைமையில், காவல்துறை தலைவரின் இரண்டு அதிவிரைவுப்படை, காவல்துறை துணைத் தலைவரின் இரண்டு அதிவிரைவுப்படை, திருச்சி மாவட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் அதிவிரைவுப்படை மற்றும் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் அதிவிரைவுப்படை ஆகிய 6 அதிவிரைவுபடையினருக்கு AK – 47 , SLR , INSAS மற்றும் 9mm Pistol ஆகிய துப்பாக்கிகளை கையாளுவது ( Stripping and Assembling ) தொடர்பான போட்ட புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலை துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில் நடைபெற்றது.

இதில் வெற்றி பெற்ற அதிவிரைவுப்படையினருக்கு காவல்துறை தலைவர் நேரில் கலந்துகொண்டு பார்வையிட்டு பரிசுகளை வழங்கி பாராட்டினார்

இப்போட்டிகளுக்கான ஏற்பாடுகளை புதுக்கோட்டை ஆயுதப்படை காவல் துணைக் கண்காணிப்பாளர் முருகராஜ் மற்றும் ஆயுதப்படையினர் செய்திருந்தனர்.

AK – 47- ல் முதல் மற்றும் இரண்டாம் பரிசினை காவல்துறை அதிவிரைவுப்படையினரும், SLR- ல் முதல் பரிசு கண்காணிப்பாளரின் அதிவிரைவுப்படையினரும், துணைத் தலைவரின் இரண்டு புதுக்கோட்டை மாவட்ட காவல் இரண்டாம் பரிசினை காவல்துறை தலைவரின் அதிவிரைவுப்படை -1, INSAS- ல் முதல் மற்றும் இரண்டாம் பரிசினை காவல்துறை துணைத் தலைவரின் இரண்டு அதிவிரைவுப்படையினரும், 9mm Pistol- ல் முதல் பரிசினை காவல்துறை துணைத் தலைவரின் அதிவிரைவுப்படை -1, இரண்டாம் பரிசினை காவல்துறை தலைவரின் இரண்டு அதிவிரைவுப்படை- II ஆகியோருக்கு வழங்கப்பட்டது .

Previous Post

திருவைகுண்டம் பகுதியில் ஒருவரை வழிமறித்து தகராறு செய்து கொலை முயற்சியில் ஈடுபட்ட நபர் கைது

Next Post

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கோரி திரேஸ்புரம் சிந்தாயாத்திரை சிறுதொழில் நண்டுவலை நல சங்கத்தினர் மனு

Next Post
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கோரி திரேஸ்புரம் சிந்தாயாத்திரை சிறுதொழில் நண்டுவலை நல சங்கத்தினர் மனு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கோரி திரேஸ்புரம் சிந்தாயாத்திரை சிறுதொழில் நண்டுவலை நல சங்கத்தினர் மனு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In