• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

திருவைகுண்டம் பகுதியில் ஒருவரை வழிமறித்து தகராறு செய்து கொலை முயற்சியில் ஈடுபட்ட நபர் கைது

policeseithitv by policeseithitv
October 25, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
திருவைகுண்டம்  பகுதியில் ஒருவரை வழிமறித்து தகராறு செய்து கொலை முயற்சியில் ஈடுபட்ட நபர் கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் உத்தரவுப்படி ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் மேற்பார்வையில் செய்துங்கநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் அருள் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்ட போது, செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாதன்குளம் ரயில்வே கேட் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றுகொண்டிருந்த சேரகுளம் மகிழ்ச்சிபுரத்தைச் சேர்ந்த யாக்கோபு மகன் சாமுவேல் (51) என்பவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் அந்த பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து தகராறு செய்து கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. உடனே மேற்படி போலீசார் எதிரி சாமுவேலை கைது செய்தனர்.

இதுகுறித்து செய்துங்கநல்லூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

மதுரை மாவட்டத்தில் 20 இடங்களில் பொதுமக்கள் சார்பாக சிசிடிவி கேமராக்கள்

Next Post

புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலை துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில் போலீசாருக்கு துப்பாக்கி கையாளுதல் போட்டி

Next Post
புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலை துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில் போலீசாருக்கு துப்பாக்கி கையாளுதல் போட்டி

புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலை துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில் போலீசாருக்கு துப்பாக்கி கையாளுதல் போட்டி

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In