மாப்பிள்ளையூரணியில் 200 பேருக்கு சண்முகய்யா எம்.எல்.ஏ தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். மாப்பிள்ளையூரணி ராமதாஸ் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தலைமை வகித்தார். ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகய்யா கருணாநிதி படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி 200 தூய்மை பணியாளர்களுக்கு அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தாளமுத்துநகர் மெயின்ரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு முன்னாள் ஓன்றிய செயலாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். 200 பேருக்கு சண்முகய்யா எம்.எல்.ஏ உணவு வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் ஒன்றிய குழு தலைவர் ரமேஷ், ஒன்றிய செயலாளர் மாடசாமி, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் அம்பாசங்கர், தெற்கு மாவட்ட துணைசெயலாளர் பெல்சிபுளோரன்ஸ், மீனவரணி இணைச்செயலாளர் புளோரன்ஸ், ஒன்றிய கவுன்சிலர் பாலன், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, மகேஸ்வரி, கிளை கழக செயலாளர்கள் ராமமூர்த்தி பேச்சிமுத்து, கண்ணன், வேல்ராஜ், அருண்ஜெகன், சரவணன், குமார், ஜெயபாண்டி, சேகர், உத்ரம், பிரபாகர், சப்பாணிமுத்து, குமார், பாலா, ஜோசியர் முருகன், காஜா மைதீன், இசக்கிமுத்து, ராமசந்திரன், மாரியப்பன், பாரதிராஜா, ஜெயராஜ், செய்யது, பொன்னுசாமி, இம்மானுவேல், சன்னாசி, அன்பு, கோவில்மணி, கருப்பசாமி, பொன்ரத்தினம், முத்துராஜ், திருமணி, காசி, பழனி, ஆனந்தராஜ், உலகநாதன், கிராஸ், ஜேசுராஜ், ஜான்சன், மூர்த்தி, நெல்சன், தங்கபாண்டி, காமராஜ், வெற்றிவேல், டென்சி, குமார், குருசாமி, புசாரி முருகன், கணேசன், சந்திரசேகர், தனபாலன், பாண்டி, துரை, கதிர்வேல், சேகர், மாரியம்மாள், வேல்ராஜ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் பார்வதி, புளோமின்ராஜ், மற்றும் பொன்பாண்டி, அங்காளஈஸ்வரி, ஆரோக்கியமேரி, அன்புரோஸ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

