சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 14 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட வாய்மேடு கடைத் தெரு பயணிகள் நிழலகத்தை முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் MLA திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தி தொகுப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தி தொகுப்பாளர்

