• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

துப்பறியும் திறனை வெளிக்கொண்டுவர ஒரு அரிய வாய்ப்பு – பொதுமக்களுக்கு மத்திய மண்டல ஐ.ஜி அழைப்பு

policeseithitv by policeseithitv
October 16, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
துப்பறியும் திறனை வெளிக்கொண்டுவர ஒரு அரிய வாய்ப்பு – பொதுமக்களுக்கு மத்திய மண்டல ஐ.ஜி அழைப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

காவல்துறையுடன் இணைந்து பணியாற்ற பொதுமக்களுக்கு மத்திய மண்டல ஐ.ஜி அழைப்பு விடுத்துள்ளார்.

பொதுமக்களின் துப்பறியும் திறனை வெளிக்கொண்டுவர ஒரு அரிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது

மத்திய மண்டலத்தில் கண்டுபிடிக்கப்படாமல் 15 கொலை வழக்குகளும் (திருச்சி 4, புதுக்கோட்டை 1, பெரம்பலூர் 2, அரியலூர் 2, தஞ்சாவூர் 5, மயிலாடுதுறை 1) மற்றும் 3 ஆதாயக் கொலை வழக்குகளும் (புதுக்கோட்டை 1, திருவாரூர் 1, மயிலாடுதுறை 1) நிலுவையில் உள்ளது. இவ்வழக்குகளை கண்டுபிடிக்க ஆர்வமுள்ள பொதுமக்கள் மற்றும் காவலர்கள் மத்திய மண்டல காவல்துறை தலைவரால் அழைக்கப்படுகிறார்கள்.
இவ்வழக்குகளை கண்டுபிடித்து தருபவருக்கு அல்லது வழக்குகள் கண்டுப்பிடிக்க பயனுள்ள தகவல்களை தருபவர்களுக்கு சன்மானமாக ஒவ்வொரு வழக்கிற்கும் 10,000 ரூபாய் வெகுமதியாக அளிக்கப்படும்.
இவ்வழக்குகளில் காவல் துறையுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமும் விருப்பம் உள்ள பொதுமக்கள் கீழ்க்கண்ட தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு தங்களது விருப்பத்தை தெரிவிக்கலாம் என மத்திய மண்டல காவல்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புக்கொள்ள வேண்டிய தொலைப்பேசி எண்கள் :
காவல் துறை தலைவர் அலுவலகம் ,திருச்சி – 0431-2333866.
காவல் துறை துனணத்தலைவர் அலுவலகம், திருச்சி – 0431-2333909.
காவல் துறை துணைத்தலைவர் அலுவலகம், தஞ்சாவூர் – 04362-277477.
காவல் கண்காணிப்பாளர் அலுவகலம், திருச்சி -9498100645.
காவல் கண்காணிப்பாளர் அலுவகலம், புதுக்கோட்டை-9498100730.
காவல் கண்காணிப்பாளர் அலுவகலம், பெரம்பலூர்- 9498100690.
காவல் கண்காணிப்பாளர் அலுவகலம் ,அரியலூர் – 9498100705.
காவல் கண்காணிப்பாளர் அலுவகலம், தஞ்சாவூர்- 9498100805.
காவல் கண்காணிப்பாளர் அலுவகலம் ,திருவாரூர் – 9498100905.
காவல் கண்காணிப்பாளர் அலுவகலம் ,மயிலாடுத்துறை-9442626792.

Previous Post

தூத்துக்குடி மாவட்டம் சேதுக்குவாய்த்தான் ஊராட்சியில் DCW நிறுவனத்தின் சார்பில் உயர்மின்கோபுர விளக்கு நிறுவப்பட்டது

Next Post

கரூர் அருகே பசுபதி பாண்டியன் ஆதரவாளர் கொலை

Next Post
விருதுநகரில் குடும்பத்தகராறு காரணமாக பெண் காவலர் கழுத்தை பெல்டால் இறுக்கி கொலை

கரூர் அருகே பசுபதி பாண்டியன் ஆதரவாளர் கொலை

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In