
கொரோனா நோய்த்தொற்று காரணமாக தற்போதைய சூழ்நிலையில் பொதுமக்கள் புகார் மனு கொடுக்க காவல் துறை அதிகாரிகளை சந்தித்து மனு கொடுப்பதை தவிர்க்கும் வகையில் சென்னையில் உள்ள 12 துணை கமிஷனர்களிடம் பொதுமக்கள் தொடர்புக்கொண்டு பேச தனித்தனி செல்போன் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது அடையார் போலீஸ் துணை ஆணையார் V.விக்ரமன் IPS, அவர்கள்.
87544 01111, நம்பர் மூலம் காணொளி மூலம் தற்போதைய நோய்த்தொற்று சூழ்நிலை காரணமாக அவர்கள் அலுவலகத்திற்கு பயணிக்க முடியாத மனுதாரர்களுடன் காணொளி மூலமாக உரையாடுகிறார்
செய்தி தொகுப்பு
தி பப்ளிக் ரிப்போட்டர் @ போலீஸ் செய்தி டிவி
தலைமைச்செயலக
தலைமை நிருபர்
R.ஆனந்த்பாபு
