
ஆம்பூரில் பக்ரீத் பண்டிகையையொட்டி பாதுகாப்பு பணிகளை வடக்கு மண்டல ஐஜி நேரில் ஆய்வு இன்று நாடு முழுவதும் இஸ்லாமிய மக்கள் கொண்டாடப்படும் பக்ரீத் பண்டிகையை தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி கொண்டாடி வரும் நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் பாதுகாப்பு பணிகளை வடக்கு மண்டல ஐஜி நாகராஜன் நேரில் ஆய்வு மேற்கொண்டார் டிஐஜி காமினி, எஸ்.பி.விஜயகுமார் உடன் இருந்தனர்.

