மதுரையில் ஏழை எளியவர்கள் சுமார் 200 பேருக்கு நிவாரண பொருள்கள் மதுரை போக்குவரத்து துணை ஆணையாளர் சுகுமாறன் வழங்கினார்.
—————————-
மதுரை போக்குவரத்து துணை ஆணையாளர் அலுவலகத்தில் கோடாக் லைப் காப்பீடு நிறுவனத்தின் சார்பாக நலிவடைந்தவர்கள், விதவை மற்றும் ஏழை பெண்களுக்கு 200 நபர்களுக்கு மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை மதுரை போக்குவரத்து துணை ஆணையாளர் சுகுமாறன் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து உதவி ஆணையாளர்கள் ஜோசப் நிக்கல்சன், மற்றும் மாரியப்பன் ஆய்வாளர்கள் சுரேஷ், மற்றும் நந்த குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். காப்பீடு நிறுவனத்தின் மேலாளர்கள் ராஜேஷ், மற்றும் சரவணன் ஆகியோர் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர்.
மதுரை செய்தியாளர்
எஸ் ரத்தினவேல்

