• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் நாய்கள் கடித்த புள்ளிமானை வனத்துறையினர் மீட்டு சிகிச்சை

policeseithitv by policeseithitv
October 6, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் நாய்கள் கடித்த புள்ளிமானை வனத்துறையினர் மீட்டு சிகிச்சை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நாய்கள் கடித்த புள்ளிமானை வனத்துறையினர் மீட்டு சிகிச்சை அளித்தனர்

வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் வனவிலங்கு மற்றும் பறவைகள் சரணாலயம் உள்ளது. இந்த சரணாலயத்தில் புள்ளிமான், வெளிமான், குதிரை உட்பட பல்வேறு வனவிலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது.


நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை வன உயிரின சரணாலயத்தில் வெளிமான், புள்ளிமான், குரங்கு ,குதிரை ,முயல், நரி என வனவிலங்குகள் உள்ளன.
இந்நிலையில் சரணாலயத்தை விட்டு ஊருக்குள் புகுந்த புள்ளிமானை நாய்கள் விரட்டி கடித்ததில் அந்த பெண் புள்ளிமான் காயடைந்தது. தகவலறிந்த வனத்துறையினர் புள்ளி மானை மீட்டு வேதாரண்யம் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டுசென்று சிகிச்சை அளித்து மானை சரணாலயப் பகுதிக்குள் விட்டனர். ஊருக்குள் திரியும் தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தி தொகுப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தி தொகுப்பாளர்

Previous Post

கொடைக்கானலில் சுற்றுலா வழிகாட்டினர் மற்றும் அனைத்து வாகன ஓட்டுனர்கள் கடைபிடிக்க வேண்டிய அறிவுரைகள் குறித்து ஆலோசனை கூட்டம் டிஎஸ்பி சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது

Next Post

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட சிறப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தொடங்கி வைப்பு

Next Post
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட சிறப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தொடங்கி வைப்பு

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட சிறப்பு முகாம் - மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தொடங்கி வைப்பு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In