• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

திண்டுக்கல் மாவட்ட காவல்‌‌‌ அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு தொடர்பான கலந்தாய்வு கூட்டம்

policeseithitv by policeseithitv
October 6, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
திண்டுக்கல் மாவட்ட காவல்‌‌‌ அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு தொடர்பான கலந்தாய்வு கூட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

திண்டுக்கல் மாவட்ட காவல்‌‌‌ அலுவலகத்தில் உள்ள கலந்தாய்வு கூட்டத்தில் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு தொடர்பான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநிவாசன்‌‌‌ தலைமையில் நடைபெற்றது, மேற்கண்ட கலந்தாய்வு கூட்டத்தில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர், தலைமையிடம், திண்டுக்கல் மாவட்டம், உதவி பொறியார்கள், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சரவனகள், ஊரசு பஞ்சாயத்து அலுவலர், அனைத்து உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள். போக்குவரத்து கழக அலுவலர்‌‌‌ போக்குவரத்து ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள் மற்றும் அனைந்து நெடுஞ்சாலை ரோந்து மாகன பொறுப்பு சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் ஆகியோர்கள் கலந்துகொண்டனர்.

மேற்கண்ட கலந்தாய்வு கூட்டத்தில்,

கடந்த 16:09,2021-ம் தேதியிலிருந்து 30.09.2021-ம் தேதி வரை நடைபெற்ற சாலை விபத்துக்கள் தொடபாக Power Point Presentation காண்‌‌‌பிக்கப்பட்டு மேற்கண்ட இடங்களின் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி விவாதிக்கப்பட்டது.

  1. திண்டுக்கல் மாவட்டத்தில் இனிவரும் காலங்களில் செல் போன் பேரிக்கொண்டும், தன்ன கவசம் அணியாமலும் மற்றும் இரு சக்கர வாகனங்களில் இரண்டு நபர்களுக்கு மேற்பட்டு மூன்று நடர்கள் பயணித்தால் (Triple Ride) அவர்‌‌‌கள்‌‌‌ மீது கடுமையான நடவடிக்கை எடுக்க போக்குனத்து காவல் ஆய்வாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
  2. நகர பேருந்துகளில் படியில் பயணம் செய்வோர்களமீது கருமையான நடவடிக்கை எடுக்கவும். அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
  3. நெடுஞ்சாலைகளில் விபத்து ஏற்பட்டு பாதிக்கப்பட்டவிகளை 108 ஆம்புலன்ஸ் வரும்ளரை காத்திராமல் நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் மூலம் அருகில் உள்ள மருத்துவமணைக்கு அழைத்து செல்ல நெடுஞ்சாலை ரோந்து வாகன பொறுப்பு சிறப்பு சார்பு ஆய்‌‌‌வாளர்‌‌‌களுக்கு அறிவுனர வழங்கப்பட்டுள்ளது.

5: இனிவரும் ஒவ்வொரு வரமும் சாலை விபத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு உடனடியாக உதவி செய்து அவர்களது உயிரை காப்பாற்றும் பொதுமக்களுக்கு கலந்தாய்வு கூட்டத்தின்போது பாராட்டு சான்றிதழ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல் எத்தலக்குண்டு சாலை (NH 183) நல்லமுறையில் பராமரிப்பு செய்யப்பட்டுவருவதற்கு மேற்கண்ட சாலையின் உதவி பொறியாளரை மாவட்ட காவல் கண்கணிப்பாளர் மேற்கண்ட கலந்தாய்வு கூட்டத்தில் பாராட்டினார். மேலும் இனிவரும் காலங்களிலும் மிக சிறப்பாக பராமரிப்பு பணியினை மேற்கொள்ளவும் அறிவுரை வழங்கினார்.

Previous Post

தூத்துக்குடியில் பிணம் என்றால் வாயைப் பிளக்கும் மனிதர்கள்! எறிவூட்டும் மின் மயானத்தில் நடக்கும் அதிர்ச்சியூட்டும் சம்பவம்.

Next Post

கொடைக்கானலில் சுற்றுலா வழிகாட்டினர் மற்றும் அனைத்து வாகன ஓட்டுனர்கள் கடைபிடிக்க வேண்டிய அறிவுரைகள் குறித்து ஆலோசனை கூட்டம் டிஎஸ்பி சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது

Next Post
கொடைக்கானலில் சுற்றுலா வழிகாட்டினர் மற்றும் அனைத்து வாகன ஓட்டுனர்கள் கடைபிடிக்க வேண்டிய அறிவுரைகள் குறித்து ஆலோசனை கூட்டம் டிஎஸ்பி சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது

கொடைக்கானலில் சுற்றுலா வழிகாட்டினர் மற்றும் அனைத்து வாகன ஓட்டுனர்கள் கடைபிடிக்க வேண்டிய அறிவுரைகள் குறித்து ஆலோசனை கூட்டம் டிஎஸ்பி சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In