தமிழ்நாடு சத்திரிய நாடார் இயக்கம் சார்பாக “தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் 117 – வது பிறந்த விழா கொண்டாடப்பட்டது.
தமிழ்நாடு சத்திரிய நாடார் இயக்கம் சார்பாக “தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார்” அவர்களின் 117 – வது பிறந்த நாளான நேற்று தமிழ்நாடு சத்திரிய நாடார் இயக்கத்தின் நிறுவன தலைவர் R.சந்திரன் ஜெயபால், மாநில துணைத்தலைவர் எட்டுராஜ், செய்தி தொடர்பாளர் M.கணேஷ்குமார், மத்திய சென்னை மாவட்ட தலைவர் காமராஜ், மத்திய சென்னை மாவட்ட இளைஞர் அணி செயலாளர் மல்லிகார்ஜுன், மற்றும் மாநில, மாவட்ட, நிர்வாகிகள் தமிழர் தந்தை “திருவுருவ படத்திற்கு” மலர்மாலை சூடி அவரை நினைவு கூர்ந்து வாழ்த்தி வணங்கினர்.


