• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

அக்டோபர் 1 முதல் குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

policeseithitv by policeseithitv
September 26, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
அக்டோபர்  1  முதல் குற்றாலம் அருவிகளில்  சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
குற்றாலம் அருவிகளில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என சுற்றுலாத்துறை அமைச்சர்  மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் விதிக்கப்பட்ட தடை காரணமாக, தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவியில், கடந்த 19 மாதங்களாக சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. அருவிக்கு யாரையும் அனுமதிக்காததால், அங்குள்ள வியாபாரிகள், தங்கும் விடுதி உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள், பொதுமக்கள் என பல தரப்பினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வியாபாரிகள் உள்பட பல்வேறு தரப்பு மக்களின் கோரிக்கை ஏற்று, விரைவில் குற்றால அருவியில் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. தற்போது தமிழகத்தில் கரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. இந்நிலையில், குற்றாலம் மற்றும் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என சுற்றுலாத்துறை அமைச்சர்  மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.
Previous Post

ஸ்டொ்லைட் ஆதரவாளர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கனிமொழி எம்.பி.யிடம் பெண்கள் கோரிக்கை

Next Post

அகில இந்திய மாற்றுத்திறனாளிகள் கட்சி – வெளிநாடு பிரிவு தொடக்கம்

Next Post
அகில இந்திய மாற்றுத்திறனாளிகள் கட்சி – வெளிநாடு பிரிவு தொடக்கம்

அகில இந்திய மாற்றுத்திறனாளிகள் கட்சி - வெளிநாடு பிரிவு தொடக்கம்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In