தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் தினத்தந்தி அதிபர் சின்னையா சிவந்தி ஆதித்தனார் அவர்களின் 86 ஆவது பிறந்த நாள் விழா தூத்துக்குடியில் சமத்துவ மக்கள் கழகம் மாவட்ட தலைமை அலுவலகத்தில் வைத்து கொண்டாடப்பட்டது.
மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் மாநில கலை இலக்கிய அணி செயலாளர் வழக்கறிஞர் அந்தோணி பிச்சை மாவட்ட அவைத்தலைவர் கண்டிவேல் மாவட்ட துணைச் செயலாளர் அருள்ராஜ் மாவட்ட பொருளாளர் அருண் சுரேஷ்குமார் மாவட்ட இளைஞரணி செயலாளர் டேனியல் ராஜ் மாவட்ட தொண்டரணி செயலாளர் முத்துச்செல்வம் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சிவசு முத்துக்குமார் மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் சதாசிவம் மாநகரச் செயலாளர் உதயசூரியன் மாநகர அவைத் தலைவர் மதியழகன் கருங்குளம் ஒன்றிய செயலாளர் அமல்ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டு சிவந்திஆதித்தனார் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.


