• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

சாலை சீரமைக்க கோரி நாகை மாவட்ட ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் சங்கத்தினர் மனு

policeseithitv by policeseithitv
September 23, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
சாலை சீரமைக்க கோரி நாகை மாவட்ட ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் சங்கத்தினர் மனு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சாலை சீரமைக்க கோரி நாகை மாவட்ட ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் சங்கத்தினர் மனு

நாகப்பட்டினம் மாவட்டத்தின் தலைநகராகவும், பல முக்கிய அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதியாக விளங்குகிறது. ஆனால் நாகப்பட்டினம் பால்பண்ணைச் சேரியிலிருந்து சாமாந்தன்பேட்டை வரையில் சாலையில் பல இடங்கள் சேதமடைந்துள்ளது. இதனால் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வருகை தரும் ஆயிரக்கணக்கானோர் மற்றும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பாதிக்கப்படுகின்றனர்.
பால்பண்ணைச்சேரி முதல் சாமந்தான்பேட்டை கடற்கரை சாலை வரையிலான சாலை குறுகலாகவும், குண்டு குழியுமாக இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனம் வந்து செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே பக்தர்கள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன் கருதி சாலையை சீரமைத்து அகலப்படுத்தி சரி செய்து தர வேண்டுமென நாகை மாவட்ட ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் சங்க தலைவர் கண்ணுசாமி, துணைத் தலைவர் ஏசுநாதன், செயலாளர் ஜெயசங்கர், பொருளாளர் சரவணன் ஆகியோர் நகராட்சி ஆணையரிடம் மனு அளித்துள்ளனர்.
செய்தி தொகுப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தி தொகுப்பாளர்

Previous Post

3-வது மெகா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் வருகிற 26ம் தேதி நடைபெற உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Next Post

தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் சிவந்தி ஆதித்தனார் 86 ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

Next Post
தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் சிவந்தி ஆதித்தனார்  86 ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் சிவந்தி ஆதித்தனார் 86 ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In