• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

பீடாவுக்குள் கஞ்சா வைத்து விற்பனை செய்த இருவர் கைது

policeseithitv by policeseithitv
September 20, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
பீடாவுக்குள் கஞ்சா வைத்து விற்பனை செய்த இருவர் கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

கோவை ராஜ வீதியில் பீடா கடையில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்த இருவரை போலிசார் கைது செய்துள்ளனர்.

கோவை மாநகர உதவி ஆணையர் மணிகண்டனுக்கு ராஜவீதியில் உள்ள பீடா கடையில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து அவரது உத்தரவின் பேரில் தனிப்படையினர் அக்கடையில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அங்கு போதை மாத்திரை மற்றும் கஞ்சா இருப்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் அவற்றை பறிமுதல் செய்து கடை உரிமையாளரான நேமராம் (51) என்பவரிடம் நடத்திய விசாரணையில் பீடாவிற்க்குள் கஞ்சா மற்றும் போதை மாத்திரையை கலந்து விற்பனை செய்ததை ஒப்புக் கொண்டார்.

இந்த விற்பனை இளைஞர்கள் மற்றும் வட மாநிலத்தவரை குறி வைத்து நடைபெற்றுள்ளதும் தெரியவந்துள்ளது.

தொடர்ந்து போலீசார் நேமராம் மற்றும் கஞ்சா விற்பனையில் தொடர்புடைய முருகன் ஆகியோரை கைது செய்துள்ளனர்.

 

Previous Post

பிரஸ் & மீடியா பீப்பிள் அசோசியேசன் மற்றும் சுற்றுச்சூழல் சட்ட உரிமைகள் நுகர்வோர் பாதுகாப்பு மக்கள் சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ. பி. செந்தில்குமார் தலைமை ஏற்று நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

Next Post

திருமருகல் தரம் உயர்த்தப்பட்ட அரசு ஆரம்ப நிலையத்தில் வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் மாவட்ட ஆட்சியர் டாக்டர். அருண்தம்புராஜ் துவங்கி வைத்தார்

Next Post
திருமருகல் தரம் உயர்த்தப்பட்ட அரசு ஆரம்ப நிலையத்தில் வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் மாவட்ட ஆட்சியர் டாக்டர். அருண்தம்புராஜ் துவங்கி வைத்தார்

திருமருகல் தரம் உயர்த்தப்பட்ட அரசு ஆரம்ப நிலையத்தில் வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் மாவட்ட ஆட்சியர் டாக்டர். அருண்தம்புராஜ் துவங்கி வைத்தார்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In