• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

சிவகாசி நகர் திருத்தங்கலில் இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் பிறந்தநாள் விழா! இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்!!

policeseithitv by policeseithitv
September 20, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
சிவகாசி நகர் திருத்தங்கலில் இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் பிறந்தநாள் விழா! இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சிவகாசி நகர் திருத்தங்கலில் இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் பிறந்தநாள் விழா! இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

சிவகாசி நகர் திருத்தங்கலில் இந்துமுன்னணி நிறுவனர் பிறந்தநாள் விழா நடைபெற்றது
இந்த நிகழ்ச்சிக்கு பா.முருகேசன் இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர். தலைமை தாங்கினார்.

இந்த நிகழ்ச்சி சிறப்பு அழைப்பாளராக கே.கே . பொன்னையா இந்து முன்னணி மாநில இணை அமைப்பாளர் கலந்து கொண்டார் இந்து மக்களின் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அலங்கரிக்கப்பட்ட ராமகோபாலன் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மோட்ச தீபம் ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது

செய்தி தொகுப்பு:  விருதுநகர் மாவட்ட செய்தியாளர் எம் மாரிமுத்து

புகைப்படக்காரர் பி பாக்கியராஜ்.

Previous Post

செங்கல்பட்டு ஊரப்பாக்கம் அருகே குடியிருப்பு பகுதியில் விஷப் பாம்புகள் நடமாட்டம் அச்சத்தில் பொதுமக்கள்!! மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகத்தின் தலைவர் பாலசுப்பிரமணியன் மாவட்ட ஆட்சியரிடம் மனு

Next Post

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சிவகாசி நகர் 23 வது மாநாடு!! சிவகாசி மாநகராட்சியாக அறிவிக்கப்பட்ட நிலையில் கிடப்பில் கிடக்கும் அனைத்து பணிகளையும் விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாநாட்டில் தீர்மானம்!

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In