• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

செங்கல்பட்டு ஊரப்பாக்கம் அருகே குடியிருப்பு பகுதியில் விஷப் பாம்புகள் நடமாட்டம் அச்சத்தில் பொதுமக்கள்!! மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகத்தின் தலைவர் பாலசுப்பிரமணியன் மாவட்ட ஆட்சியரிடம் மனு

policeseithitv by policeseithitv
September 20, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
செங்கல்பட்டு ஊரப்பாக்கம் அருகே குடியிருப்பு பகுதியில் விஷப் பாம்புகள் நடமாட்டம் அச்சத்தில் பொதுமக்கள்!!  மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகத்தின் தலைவர் பாலசுப்பிரமணியன் மாவட்ட ஆட்சியரிடம் மனு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் பகுதியில் சுலோசனா நகர் ரேவதிபுரம் 6-வது தெருவில் சுமார் 160 குடும்பங்கள் குடியிருக்கிறார்கள்.. குழந்தைகள் பெரியவர்கள் முதியவர்கள் என சுமார் 900 பேர் வசிக்கிறார்கள்.. இங்கு சில மாதங்களாக குடியிருப்பு பகுதியில் விஷப் பாம்புகள் நடமாட்டம் அதிகம் இருக்கிறது. குடியிருப்பு பகுதியில் நடுவிலே பல வருடங்களாக பராமரிக்கப்படாத வாழைத்தோட்டம் மற்றும் பராமரிப்பில்லாத வயல் நிலமும் உள்ளது. இந்த பாம்புகளால் இங்கு இருக்கக்கூடிய மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடக்கூடாது என மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகத்தின் சார்பாகவும் மக்களின் சார்பாகவும் தலைவர் டாக்டர் பாலசுப்ரமணியன் குடியிருப்போர் நலச்சங்க செயலாளர் ராஜேந்திரன் உதயகுமார் சதீஷ்குமார்

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களிடமும் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் அவர்களிடமும் காட்டாங்குளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சசிகலா அவர்களிடமும் இந்த பகுதி மக்களுடைய பாதுகாப்பிற்கும் பயமில்லாமல் பயணம் செய்வதற்கு ம் சிதலமடைந்த சாலைகளை சீரமைத்து தருமாறும் விஷப்பாம்புகள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுக்கள் அளித்தார்கள்..

Previous Post

சிவகளையில் கறவை மாடு வளர்ப்பு மற்றும் மண்புழு உரம் தயாரித்தல் பயிற்சி துவக்க விழா

Next Post

சிவகாசி நகர் திருத்தங்கலில் இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் பிறந்தநாள் விழா! இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்!!

Next Post
சிவகாசி நகர் திருத்தங்கலில் இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் பிறந்தநாள் விழா! இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்!!

சிவகாசி நகர் திருத்தங்கலில் இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் பிறந்தநாள் விழா! இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்!!

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In