• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நடமாடும் ஊடுகதிர் வாகனத்தை பார்வையிட்டு காவல் துறை பயன்பாட்டிற்கு வழங்கினார்

policeseithitv by policeseithitv
September 18, 2021
in 24/7 ‎செய்திகள், Uncategorized, தமிழகம், முக்கிய செய்திகள்
0
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நடமாடும் ஊடுகதிர் வாகனத்தை பார்வையிட்டு காவல் துறை பயன்பாட்டிற்கு வழங்கினார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நடமாடும் ஊடுகதிர் வாகனத்தை பார்வையிட்டு காவல் துறை பயன்பாட்டிற்கு வழங்கினார்

சென்னை பெருநகர காவல் பிரிவிற்கு புதியதாக TATA Winger Vehicle Mobile X-Ray Baggage Scanner வாகனம் அரசிடம் இருந்து பெறப்பட்டது. இவ்வாகனத்தை காவல்துறை பயன்பாட்டிற்காக சென்னை பாதுகாப்பு பிரிவிற்கு சென்னை காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் இ.கா.ப வழங்கினார்‌‌‌. காவல் கூடுதல் ஆணையாளர்கள் முனைவர் லோகநாதன் இ.கா.ப (தலைமையிடம்) மற்றும் செந்தில்குமார் இ.காப வடக்கு மண்டலம் உடன் இருந்தனர்‌‌‌

இவ்வாகனம் முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்பின் போது விழா நடைபெறும் இடங்களுக்கு சென்று விழாவிற்கு வருகை தரும் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கொண்டுவரும் கைப்பை மற்றும் பிற பொருட்களை ஆய்வு செய்வதற்கு பயன்படுத்தப்பட உள்ளது. நடமாடும் ஊடுகதிர் வாகனத்தின் மதிப்பு ரூ.32,99,000/- ஆகும். இது பொதுமக்களின் கைப்பை மற்றும் உடைமைகளை பிரித்து பார்க்காமலே அதனுள் இருக்கும் பொருட்களை (வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள்) ஆய்வு செய்து கண்காணிப்பு திரை மூலமாக கண்டறியமுடியும். மேலும் இது காவலருக்கு பணிச்சுமையை குறைப்பதோடு குறைந்த நேரத்தில் பொதுமக்களின் அதிக உடைமைகளை சோதனை செய்ய உதவுகிறது. இவ்வாகனம் முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு பணியை மேற்கொள்ள மிகவும் உபயோகம் உள்ளதாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Previous Post

நெல்லை தலை துண்டிக்கபட்ட கொலை வழக்கில் மேலும் 4,பேர் கைது

Next Post

ஸ்டெர்லைட் ஆதரவாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி மாவட்ட எஸ்பி யிடம் மனு

Next Post
ஸ்டெர்லைட் ஆதரவாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி மாவட்ட எஸ்பி யிடம் மனு

ஸ்டெர்லைட் ஆதரவாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி மாவட்ட எஸ்பி யிடம் மனு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In