• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

குளத்தூர் கிராமத்தில் நடைபெற்ற மாபெரும் கபாடி போட்டியில் விளாத்திகுளம் “POLICE KABADI TEAM”” பங்கேற்று சிறப்பாக விளையாடி 2-ம் பரிசு மற்றும் கோப்பை வென்றது.

policeseithitv by policeseithitv
September 14, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
குளத்தூர் கிராமத்தில் நடைபெற்ற மாபெரும் கபாடி போட்டியில் விளாத்திகுளம் “POLICE KABADI TEAM”” பங்கேற்று சிறப்பாக விளையாடி 2-ம் பரிசு மற்றும் கோப்பை வென்றது.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

விளாத்திகுளம் உட்கோட்டத்தில் விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் அவர்கள் முயற்சியில் விளாத்திகுளம் உட்கோட்ட “POLICE KABADI TEAM”” பொதுமக்கள் பாதுகாப்பிற்காகவும், பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் நல்லுறவை மேம்படுத்தும்பொருட்டும் உருவாக்கப்பட்டிருந்தது.

விளாத்திகுளம் உட்கோட்ட “POLICE KABADI TEAM”” அவர்களை கோவில் கொடை விழாக்களில் பங்கேற்க செய்தார்கள் அதன்விளைவாக கடந்த 12.09.2021 குளத்தூர் கிராமத்தில் நடைபெற்ற திருவிழாவினை முன்னிட்டு அபிமன்யு கபாடி குழு நடத்திய பார்வையாளர்கள் இல்லாமல் விளையாட்டு வீரர்கள் மட்டும் பங்குபெற்ற மாபெரும் கபாடி போட்டியில் விளாத்திகுளம் உட்கோட்ட “POLICE KABADI TEAM”” பங்கேற்று சிறப்பாக விளையாடி 2-ம் பரிசுத்தொகை 15,000/- மற்றும் கோப்பை வென்றுள்ளார்கள்.

விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் வெற்றி பெற்ற காவல்துறை வீரர்களை வெகுவாக பாராட்டினார்கள். மேலும் காவல்துறை பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தவும் வலியுறுத்தினார்கள் .*

Previous Post

சூரங்குடி பகுதியில் 42 பனை மரங்களை வெட்டியவர் மீது போலீசார் வழக்குப்பதிவு

Next Post

தூத்துக்குடி காமராஜ் கல்லூரி கலையரங்கில் வைத்து மாணவ மாணவியருக்கு சமூக வலைதள குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட எஸ்பி எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.

Next Post
தூத்துக்குடி காமராஜ் கல்லூரி கலையரங்கில் வைத்து மாணவ மாணவியருக்கு சமூக வலைதள குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட எஸ்பி எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி காமராஜ் கல்லூரி கலையரங்கில் வைத்து மாணவ மாணவியருக்கு சமூக வலைதள குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட எஸ்பி எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In