• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

வேதாரண்யம் அருகே ஏற்பட்ட தகராறில் முதியவர் சாவு

policeseithitv by policeseithitv
September 9, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
வேதாரண்யம் அருகே ஏற்பட்ட தகராறில் முதியவர் சாவு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

வேதாரண்யம் அருகே ஏற்பட்ட தகராறில் முதியவர் சாவு

 

வேதாரண்யம் அடுத்த கடினல்வயல் நடுக்காடு பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன் (58). இவர் கடந்த 5ம் தேதி கடைத்தெருவில் அசிங்கமாக பேசிக் கொண்டிருந்ததை அப்பகுதியைச் சேர்ந்த திரவியம், தமிழ்ச்செல்வம் ஆகியோர் தட்டிக் கேட்டுள்ளனர்.

இதையொட்டி ஏற்பட்ட தகராறின் போது மனோகரன் காயமடைந்ததையொட்டி அவர் வேதாரண்யம் மற்றும் திருவாரூர் அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் திருவாரூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து இன்ஸ்பெக்டர் சுப்ரியா மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து மனோகரனை தாக்கிய திரவியம், தமிழ்ச்செல்வம் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

செய்தி தொகுப்பு

டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா

நாகை மாவட்ட செய்தி தொகுப்பாளர்

Previous Post

வேனும் தண்ணீர் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து – 4 பேர் உயிரிழப்பு – சம்பவ இடத்தை மாவட்ட எஸ்பி எஸ். ஜெயக்குமார் நேரில் பார்வை

Next Post

உணவு தாமதமானதால் ஓட்டல் சூறை போதை போலீசார் 2 பேர் சஸ்பெண்ட்!! எஸ்.பி., ரவளிப்ரியா அதிரடி நடவடிக்கை

Next Post
உணவு தாமதமானதால் ஓட்டல் சூறை போதை போலீசார் 2 பேர் சஸ்பெண்ட்!! எஸ்.பி., ரவளிப்ரியா அதிரடி நடவடிக்கை

உணவு தாமதமானதால் ஓட்டல் சூறை போதை போலீசார் 2 பேர் சஸ்பெண்ட்!! எஸ்.பி., ரவளிப்ரியா அதிரடி நடவடிக்கை

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In