• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

ஈரோட்டில் காவிரி ஆற்றில் சுத்திகரிக்கப்படாத சாயக் கழிவுகள் கலப்பு!: நள்ளிரவில் சாயப்பட்டறை ஆலைகள் அத்துமீறல்

விதிமீறும் ஆலைகள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

policeseithitv by policeseithitv
September 9, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
ஈரோடு: மொடக்குறிச்சி தாலுகா குலவிளக்கு கிராமத்தில், சாயப்பட்டறை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள், ஆர்.டி.ஓ., பிரேமலதாவிடம் மனு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ஈரோட்டில் காவிரி ஆற்றில் சுத்திகரிக்கப்படாத சாயக் கழிவுகள் கலப்பு!: நள்ளிரவில் சாயப்பட்டறை ஆலைகள் அத்துமீறல்

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் இயங்கி வரும் சாயப்பட்டறைகளில் இருந்து நள்ளிரவில் கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் திறந்துவிடப்படுவது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் சாய, சலவை, தோல் ஆலைகள் வாயிலாக தினமும் பல லட்சம் லிட்டர் கழிவு நீர் பல வண்ணங்களில், பொங்கும் நுரையுடன் நேரடியாக கழிவுநீர் கால்வாய்களிலும், குழாய்கள் மூலம் வாய்க்கால் காவிரி ஆற்றிலும் கலக்க விடப்படுவதால் பாசன  நிலங்களும், நிலத்தடி நீரும் மாசடைந்து புற்றுநோய் பாதிப்பு அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக சாயப்பட்டைகள் மூடப்பட்டதால் கழிவுகள் கலக்காமல் காவிரி ஆறு இயல்பான நிறத்துக்கு மாறி இருந்தது. இந்நிலையில், ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்த சாயப்பட்டறைகள் தற்போது மீண்டும் இயங்கி வருகின்றன. இவற்றில் இருந்து வெளியேற்றப்படும் சாயக் கழிவுகள் நள்ளிரவு நேரத்தில் காவிரி ஆறு மற்றும் காலிங்கராயன் கால்வாயில் சுத்திகரிக்கப்படாமலேயே திறந்துவிடப்படுகிறது. இதனால் காவிரி நீர் மாசடைந்து நுரை பொங்கி காட்சியளிக்கிறது.

தொடர்ந்து, விதிமீறும் ஆலைகள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே விதிமீறும் ஆலைகள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Previous Post

ஈரோடு: மொடக்குறிச்சி தாலுகா குலவிளக்கு கிராமத்தில், சாயப்பட்டறை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள், ஆர்.டி.ஓ., பிரேமலதாவிடம் மனு

Next Post

வில்பட்டி ஊராட்சியில் விதிமீறி நள்ளிரவில் இயந்திர பயன்பாடு தாராளம் கண்காணிக்க வேண்டிய வருவாய் மற்றும் வனத்துறையினர் கண்டுகொள்வதில்லை.மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Next Post
வில்பட்டி ஊராட்சியில் விதிமீறி நள்ளிரவில்  இயந்திர பயன்பாடு தாராளம்   கண்காணிக்க வேண்டிய வருவாய் மற்றும் வனத்துறையினர் கண்டுகொள்வதில்லை.மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வில்பட்டி ஊராட்சியில் விதிமீறி நள்ளிரவில் இயந்திர பயன்பாடு தாராளம் கண்காணிக்க வேண்டிய வருவாய் மற்றும் வனத்துறையினர் கண்டுகொள்வதில்லை.மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In