• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

ஈரோடு: மொடக்குறிச்சி தாலுகா குலவிளக்கு கிராமத்தில், சாயப்பட்டறை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள், ஆர்.டி.ஓ., பிரேமலதாவிடம் மனு

ஈரோட்டில் சாயப்பட்டறை ஆலைகள் அத்துமீறல்..!!

policeseithitv by policeseithitv
September 9, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
ஈரோடு: மொடக்குறிச்சி தாலுகா குலவிளக்கு கிராமத்தில், சாயப்பட்டறை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள், ஆர்.டி.ஓ., பிரேமலதாவிடம் மனு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ஈரோடு: மொடக்குறிச்சி தாலுகா குலவிளக்கு கிராமத்தில், சாயப்பட்டறை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள், ஆர்.டி.ஓ., பிரேமலதாவிடம் மனு வழங்கி கூறியதாவது: குலவிளக்கு கிராமம் முற்றிலும் விளை நிலம் கொண்ட பூமி. இங்கு சிலர், விளை நிலத்தில் மின் இணைப்பு பெற்று சாயப்பட்டறை அமைக்க அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இதற்கு அனுமதி தந்தால் விளை நிலங்கள், நிலத்தடி நீராதாரம் பாதிக்கும். குரங்கன் ஓடையில் சாயக்கழிவை வெளியேற்றும் வாய்ப்பு ஏற்படும். எனவே சாயப்பட்டறைக்கு அனுமதி வழங்கக்கூடாது. இவ்வாறு கூறினர்.

Previous Post

இந்திய – இலங்கை எல்லை அருகே அல்லது எல்லையினை கடந்து மீன்பிடி தொழிலில் ஈடுபட வேண்டாம் எனமீனவர்களுக்கு நாகை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் வேண்டுகோள்

Next Post

ஈரோட்டில் காவிரி ஆற்றில் சுத்திகரிக்கப்படாத சாயக் கழிவுகள் கலப்பு!: நள்ளிரவில் சாயப்பட்டறை ஆலைகள் அத்துமீறல்

Next Post
ஈரோடு: மொடக்குறிச்சி தாலுகா குலவிளக்கு கிராமத்தில், சாயப்பட்டறை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள், ஆர்.டி.ஓ., பிரேமலதாவிடம் மனு

ஈரோட்டில் காவிரி ஆற்றில் சுத்திகரிக்கப்படாத சாயக் கழிவுகள் கலப்பு!: நள்ளிரவில் சாயப்பட்டறை ஆலைகள் அத்துமீறல்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In