கல்வி தந்தையும் தமிழக முன்னாள் சபாநாயகருமான P.K.மூக்கையா தேவர் அவர்களின் 42 வது வீரவணக்க நாளை முன்னிட்டு தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பாக மரியாதை செலுத்தப்பட்டது
———-
பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவரும், கள்ளர் கல்வி கழகத்தை தோற்றுவித்தவரும், கல்வி காவலரும், உசிலையின் உறங்காப்புலியுமான முன்னாள் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர், தமிழக முன்னாள் சபாநாயகருமான P.K.மூக்கையாத் தேவர் அவர்களின் 42 வது வீரவணக்க நாளை முன்னிட்டு
திண்டுக்கல் மாவட்ட தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பாக வத்தலக்குண்டு வில் ஐயாவின் திருஉருவ படத்திற்கு
கட்சியின் மாநில பொதுச் செயலாளர் வதிலை பி செல்வம் அவர்களின் தலைமையில்
கட்சியின் மாநில நிர்வாகி நாகேந்திரன்ஜி திண்டுக்கல் மாவட்ட பொதுச் செயலாளர் .R.விஜி , திண்டுக்கல் மாவட்ட செயலாளர்கள் .G.கோட்டைச்சாமி, .R.R.ரவிக்குமார்ஜி, மாவட்ட பொருளாளர் . ஸ்டாலின், மாவட்ட இளைஞரணி செயலாளர்கள் .R.D.சரவணகுமார், .R.சதன் வேட்டையன், திரு.K.அஜித்குமார் , மாவட்ட தொழிற்சங்க பொது செயலாளர் திரு.ஆட்டோ ராஜா, மாவட்ட தொண்டரணி பொது செயலாளர் திரு.M.விவேக், மாவட்ட மாணவரணி தலைவர் திரு.M.பிரேம்குமார், மாவட்ட மாணவரணி பொது செயலாளர் திரு.A.நவீன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர்கள் .G.கார்த்திக், திரு.P.நவீன்ஜி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் . கண்ணன்நகர் ரஞ்சித்
வத்தலக்குண்டு ஒன்றிய செயலாளர் திரு.R.முருகன், ஒன்றிய துணை செயலாளர்கள் திரு.M.அர்ஜீன், M.வினோத் கண்ணன், ஒன்றிய தொழிற்சங்க தலைவர் திரு.P.ஆனந்த், ஒன்றிய தொழிற்சங்க பொருளாளர் திரு.பிரவீன், ஒன்றிய இளைஞரணி தலைவர் திரு.M.மருது, ஒன்றிய இளைஞரணி பொது செயலாளர் திரு.T.அன்னக்கொடி, இளைஞர் அணி ஒன்றிய செயலாளர்கள் திரு,R.விஜயக்குமார், S.சுதாகர், ஒன்றிய இளைஞரணி துணை செயலாளர்கள் B.அருண்பாண்டி, திரு.கண்ணன்நகர் M.ரமேஷ்,P.யுவராஜ், ஒன்றிய தொண்டரணி பொது செயலாளர் திரு.M.விவேக், ஒன்றிய தொண்டரணி துணை தலைவர் திரு.P.ரகுநாதன், தொண்டரணி துணை செயலாளர் திரு.V.வீரபாண்டி, ஒன்றிய மாணவரணி துணை செயலாளர் திரு.M.வினோத்

வத்தலக்குண்டு நகர பொதுச் செயலாளர் திரு.M.ஈஸ்வரன்ஜி, நகர துணை செயலாளர் திரு.M.செந்தில்குமார், நகர தொண்டரணி துணை செயலாளர்கள் திரு.பிருத்விராஜ், திரு.சுரேஷ் கண்ணன்,
வத்தலக்குண்டு நகர தொழிற்சங்க தலைவர் திரு.N.பாண்டி, தொழிற்சங்க செயலாளர் திரு R.கோபி, நகர தொழிற்சங்க துணை தலைவர் திரு.அஜித் காமாட்சி,
சின்னாளபட்டி நகர பொருளாளர் திரு.திலீப், நகர துணை செயலாளர் திரு.மணி, சின்னாளபட்டி நகர இளைஞர் அணி துணை தலைவர் திரு.K.விக்னேஷ், நகர இளைஞரணி செயலாளர் திரு.K.சிவா, மற்றும் கட்சியின் நிர்வாகிகள், மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
அதுபோல் *மூக்கையாத்தேவர்* *அவர்களின் 42-வது* *குருபூஜை விழாவில் நிறுவன* தலைவர் *உசிலைசிங்கம் M .சங்கிலி மாநில* *அமைப்பு செயலாளர் RK *ஆனந்தன்* . *மாநில இளைஞரணி* *செயலாளர் K அலெக்ஸ்*. *மாநில சிறுபான்மை அணி தலைவர் ரபீக்* *பாய். மதுரை புறநகர் மாவட்ட பொதுச்* *செயலாளர்* *Mமருதுஜீ*சேதுராமன், மது, நடராஜன், சங்கர், விஜயக்குமார், விக்கி தேவர், மதன், தங்கம், மற்றும் பலர் கலந்து கலந்துகொண்டு மரியாதை செலுத்தினார்.

