அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மனைவி மறைவு : நேரில் சென்று அஞ்சலி செலுத்திய முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன்
———
தேனி: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் மனைவி திருமதி விஜயலட்சுமி மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. பெரியகுளத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு அதிமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சித செல்லப்பாண்டியன் மற்றும் தூத்துக்குடி அதிமுக முக்கிய நிர்வாகிகள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் கழக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் இடம் ஆறுதல் தெரிவித்தார் சித செல்லபாண்டியன் அவர்களுடன்
பகுதி செயலாளர்கள்P. சேவியர், A. முருகன் அவர்கள் கழக நட்சத்திர பேச்சாளர் திரு S. T கருணாநிதி அவர்கள். உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலரும் நேற்று ஆறுதல் கூறினர்.

