• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

திருவாரூர் மாவட்டத்தில் களவு போன மற்றும் காணாமல் போன ரூ.14 லட்சம் மதிப்பிலான 101 ஆன்ராய்டு செல் போன்கள் மீட்பு

policeseithitv by policeseithitv
September 3, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
திருவாரூர் மாவட்டத்தில் களவு போன மற்றும் காணாமல் போன ரூ.14 லட்சம் மதிப்பிலான 101 ஆன்ராய்டு செல் போன்கள் மீட்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

களவு போன மற்றும் காணாமல் போன ரூ.14 லட்சம் மதிப்பிலான 101 ஆன்ராய்டு செல் போன்கள் மீட்பு – உரிமையாளர்களிடம் ஒப்படைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி நடவடிக்கை

திருவாரூர் மாவட்டத்தில் பொதுமக்களின் செல்போன் களவுபோனது மற்றும் காணாமல் போனது தொடர்பாக 2020/2021ம் வருடத்தில் காவல் நிலையங்களில் பெறப்பட்ட புகார்கள் மற்றும் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பெறப்பட்ட புகார் மனுக்கள் தொடர்பாக மனு ரசீது பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்தது.

இத்தகைய செல்போன்களை விரைந்து கண்டுபிடிக்க திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் IPS உத்தரவின் பேரில் மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கிவரும் சைபர் கிரைம் காவல் நிலையத்தின் மூலம் அதிரடி விசாரணை செய்து காணாமல் போன ரூபாய் 14 லட்சம் மதிப்புள்ள 101 ஆன்ராய்டு வகை செல்போன்களை கடந்த ஒரு மாதத்தில் மீட்டனர்.

இந்நிலையில் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் சம்மந்தப்பட்ட செல்போன் உரிமையாளர்களை (மனுதார்கள்) இன்று மாவட்ட காவல் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து அவர்களிடம் செல்போன்களை ஒப்படைத்தார்

திருவாரூர் மாவட்டத்தில் நடப்பு 2020/2021-ம் ஆண்டில் செல்போன்கள் காணாமல் போனது தொடர்பாக புகார் மனுக்களில் துரித விசாரணை நடத்தி 101 செல்போன்களை மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது எனவும், மீதம் உள்ள புகார் மனுக்கள் மீது சைபர் கிரைம் காவல் நிலையம் மூலம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் எனவும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்

சிறப்பாக பணிபுரிந்த சைபர் கிரைம் காவல் அலுவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டி வெகுமதி வழங்கினார்

Previous Post

திருச்சியிலிருந்து மீண்டும் இலங்கைக்கு விமான சேவை

Next Post

வேதாரண்யத்தில் கனமழை உப்பு உற்பத்தி பாதிப்பு

Next Post
வேதாரண்யத்தில் கனமழை உப்பு உற்பத்தி பாதிப்பு

வேதாரண்யத்தில் கனமழை உப்பு உற்பத்தி பாதிப்பு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In