வேதாரண்யத்தில் தமிழக அரசு விநாயர் சதுர்த்தி விழாவையொட்டி பொது இடங்களில் சிலைகள் அமைக்க அனுமதி மறுத்ததை கண்டித்து ஆர்பாட்டம் நடந்தது.
விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு சிலைகள் வைக்க அனுமதிக்க மறுக்கும் மாநில அரசை கண்டித்து நாகை மாவட்டம் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் முன்பு இந்து முன்னணியினர் மாவட்டச் செயலாளர் வேதபிரசாத் தலைமையில் ஏராளமானோர் வேண்டுகோள் வழிபாடு செய்து ஆர்ப்பாட்டம்.
செய்தி தொகுப்பு : எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தி தொகுப்பாளர்

