• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

40 லட்சம் மதிப்புள்ள 8.37 சென்ட் நிலத்தினை மீட்ட திருநெல்வேலி மாவட்ட நில அபகரிப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர், காவல் துறையினரை திருநெல்வேலி மாவட்ட எஸ்பி நெ.மணிவண்ணன் வெகுவாகப் பாராட்டினார்.

policeseithitv by policeseithitv
August 31, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
40 லட்சம் மதிப்புள்ள 8.37 சென்ட் நிலத்தினை மீட்ட திருநெல்வேலி மாவட்ட நில அபகரிப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர்,  காவல் துறையினரை திருநெல்வேலி மாவட்ட எஸ்பி நெ.மணிவண்ணன்  வெகுவாகப் பாராட்டினார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியார்பட்டியை சேர்ந்த சுரேஷ் என்பவர் இட்டேரி பகுதியில் அவருக்கு சொந்தமான 8.37 சென்ட் நிலத்தினை தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரத்தை சேர்ந்த செல்வ மோகன்தாஸ் பாண்டியன், அவர்களுக்கு 1997 ம் வருடம் விற்பனை செய்துள்ளார். மேற்படி நிலத்தின் முன்னாள் உரிமையாளரான சுரேஷ் போலி ஆவணம் மூலம் மீண்டும் வேறொரு நபரிடம் விற்பனை செய்துள்ளது செல்வ மோகன்தாஸ் பாண்டியன் அவர்களுக்கு தெரியவந்ததால் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் தனது நிலத்தை மீட்டு தருமாறு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன்,இ.கா.ப., மனு அளித்தார், மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கும் படி திருநெல்வேலி மாவட்ட நில அபகரிப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் ஜெயபால் பர்ணபாஸ்க்‌‌‌கு உத்தரவிட்டதன் பேரில் நில அபகரிப்பு பிரிவு ஆய்வாளர் சாந்தி, அவர்கள் தலைமையிலான சிறப்பு உதவி ஆய்வாளர் .திருமலை, தலைமை காவலர் நாகராஜன், மற்றும் இரண்டாம் நிலை காவலர் அய்யாதுரை ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டதில் மேற்படி நிலத்தை சுரேஷ் 2012ம் வருடம் அவரது மனைவி புவனேஸ்வரிக்கு எழுதிக் கொடுத்ததாகவும், பின்னர் 2012 வருடம் புவனேஸ்வரி சுப்பையாகோபாலகிருஷ்ணன் என்பவருக்கு விற்றதாகவும், பின்னர் 2013ம் வருடம் சுப்பையா கோபாலகிருஷ்ணன் அப்துல் வகாப் என்பவருக்கு விற்பனை செய்து இருப்பதாகவும் தெரியவந்தது. மேற்படி தீவிரமாக நடவடிக்கை மேற்கொண்டு 40 லட்சம் மதிப்பிலான 8.37 சென்ட் நிலத்தினை மீட்டு அதற்கான ஆவணத்தை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன்,இ.கா.ப., நில உரிமையாளரான செல்வமோகன் தாஸ்பாண்டியன் இன்று வழங்கினார்.

இவ்வழக்கில் திறம்பட விசாரணை மேற்கொண்டு 40 லட்சம் மதிப்புள்ள 8.37 சென்ட் நிலத்தினை மீட்ட திருநெல்வேலி மாவட்ட நில அபகரிப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் துறையினரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் இ.கா.ப., வெகுவாகப் பாராட்டினார்.

Previous Post

ஸ்ரீவைகுண்டம். சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி எஸ்.அமிர்தராஜ் அவர்களின் 38 வது பிறந்தநாள் விழா!! சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மேலிடபார்வையாளர் தினேஸ் குண்டுராவ் ஆகியோர் முன்னிலையில் கேக் வெட்டி வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது

Next Post

விளாத்திகுளம் பகுதியில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தவர் கைது – 109 கிலோ புகையிலை, 4 சக்கர வாகனமும் பறிமுதல்.

Next Post

விளாத்திகுளம் பகுதியில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தவர் கைது - 109 கிலோ புகையிலை, 4 சக்கர வாகனமும் பறிமுதல்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In