• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

பாளையங்கோட்டையில் வாக்குவாதம் முற்றி வாலிபர் வெட்டி கொலை – தப்பி ஓடிய குற்றவாளிகள் 6 பேரை அதிரடியாக கைது செய்தது நெல்லை மாநகர போலீஸ்

policeseithitv by policeseithitv
August 26, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
குடும்பத் தகராறில் தங்கையை அரிவாளால் வெட்டிய அண்ணன்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நெல்லைமாநகரம்பாளையங்கோட்டை திம்மராஜபுரத்தை சேர்ந்த சேர்மன் என்பவருக்கும் சுந்தரபாண்டியன் என்பவருக்கும் சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் முன்விரோதம் காரணமாக 25-08-2021 ம் தேதியன்று, இரவு திம்மராஜபுரம் சாலையில் வாக்குவாதம் செய்து சண்டையிட்டுக் கொண்டிருந்த போது, சேர்மன் என்பவரின் தம்பியான இசக்கிமுத்து என்பவர் தனது அண்ணனுக்காக கையில் கத்தியுடன் தாக்க முயன்ற தம்பி இசக்கிமுத்து மற்றும் அவரது அண்ணன் சேர்மன் ஆகிய இருவரையும், திம்மராஜபுரம் சேர்ந்த சுந்தரபாண்டியன், பழனி, ஸ்ரீராம் குமார், மாணிக்கராஜா, முத்துக்குமார் மற்றும் நம்பி நாராயணன் ஆகிய 6 பேரும் சேர்ந்து அரிவாளால் தாக்கியதில் இசக்கிமுத்து ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் இறந்தார்.

மேலும் சேர்மன் என்பவருக்கும் அரிவாளால் தாக்கியதில் கழுத்து மற்றும் தலை கைகளிலும் ரத்த காயங்களுடன் திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வரும் நிலையில் சேர்மன் கொடுத்த புகாரின் பேரில், பாளை காவல் ஆய்வாளர் .முருகன் வழக்கு பதிவு செய்து, அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடியவர்‌‌‌களை , நெல்லை மாநகர சட்டம் ஒழுங்கு காவல் துணை ஆணையாளர் சுரேஷ்குமார் மேற்பார்வையின் கீழ் இயங்கிவரும் தனிப்படையில் காவல் உதவி ஆய்வாளர் காசிப்பாண்டியன் அவர்கள், பாளை உதவி காவல் ஆய்வாளர் அருணாச்சலம் தனிப்படை போலீசார் மற்றும் பாளை போலீசார் ஒன்றிணைந்து புகார் கொடுத்த 30 நிமிடத்தில் சுற்றிவளைத்து, சம்‌‌‌பந்‌‌‌தபட்‌‌‌ட ஆறு பேரையும் கைது இன்‌‌‌று சிறையில் அடைத்தனர்‌‌‌.

Previous Post

அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் தூய்மையாக பராமரிக்கப்படும் அமைச்சுப் பணியாளர்கள் பிரிவுகளுக்கு மாவட்ட எஸ்.பி சுழல் கோப்பை வழங்கி பாராட்டு

Next Post

தூத்துக்குடியில் காவல்துறையினருக்கான கவாத்து மற்றும் உடற்பயிற்சி முகாம் – எஸ்பி ஜெயக்குமார் அறிவுரை

Next Post
தூத்துக்குடியில் காவல்துறையினருக்கான கவாத்து மற்றும் உடற்பயிற்சி முகாம் – எஸ்பி ஜெயக்குமார் அறிவுரை

தூத்துக்குடியில் காவல்துறையினருக்கான கவாத்து மற்றும் உடற்பயிற்சி முகாம் - எஸ்பி ஜெயக்குமார் அறிவுரை

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In