• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் தூய்மையாக பராமரிக்கப்படும் அமைச்சுப் பணியாளர்கள் பிரிவுகளுக்கு மாவட்ட எஸ்.பி சுழல் கோப்பை வழங்கி பாராட்டு

policeseithitv by policeseithitv
August 26, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் தூய்மையாக பராமரிக்கப்படும் அமைச்சுப் பணியாளர்கள் பிரிவுகளுக்கு மாவட்ட எஸ்.பி சுழல் கோப்பை வழங்கி பாராட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

மாவட்ட காவல் அலுவலகத்தை தூய்மையான முறையில் பராமரிப்பதை ஊக்கப்படுத்தும் வகையில் அமைச்சு பணியாளர்கள் மற்றும் காவல் அலுவலகத்தில் இயங்கும் பிற பிரிவுகளுக்கு வெகுமதியும் சுழல் கோப்பையும் வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் தூய்மையாக பராமரிக்கப்படும் அமைச்சுப் பணியாளர்கள் பிரிவுகளுக்கு முதல் இரண்டு பரிசுகளும் காவல் அலுவலகத்தில் இயங்கும் பிற பிரிவுகளுக்கு இரண்டு பரிசுகளும் மாதந்தோறும் வழங்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவித்தார் .

அதன்படி ஆகஸ்ட் மாதத்திற்கான தூய்மையான பராமரிப்பிற்காக 26/08/2021 இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் அமைச்சு பணியாளர்களுக்கான முதல் பரிசாக பண்டக பிரிவிற்கு சுழல் கோப்பையும் 2000 ரூபாய் பரிசும், இரண்டாவது பரிசாக “பி” சம்பளபிரிவு பிரிவுக்கு ரூபாய் 1000 மற்றும் சுழல் கோப்பையும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வழங்கினார். பிற பிரிவுகளில் முதல் பரிசாக 2000 ரூபாய் மற்றும் சூழல் கோப்பையை சிறுவர் குற்ற தடுப்பு பிரிவுக்கும், 2 -வது பரிசாக 1000/- ரூபாய் மற்றும் சுழல் கோப்பையை மாவட்ட குற்றப்பிரிவுக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா வழங்கினார்‌‌‌. விஜயகுமார் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையிடம் காவல் ஆய்வாளர்கள், அமைச்சு பணியாளர்கள் மற்றும் காவலர்கள் உடன் இருந்தனர்.

Previous Post

தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

Next Post

பாளையங்கோட்டையில் வாக்குவாதம் முற்றி வாலிபர் வெட்டி கொலை – தப்பி ஓடிய குற்றவாளிகள் 6 பேரை அதிரடியாக கைது செய்தது நெல்லை மாநகர போலீஸ்

Next Post
குடும்பத் தகராறில் தங்கையை அரிவாளால் வெட்டிய அண்ணன்

பாளையங்கோட்டையில் வாக்குவாதம் முற்றி வாலிபர் வெட்டி கொலை - தப்பி ஓடிய குற்றவாளிகள் 6 பேரை அதிரடியாக கைது செய்தது நெல்லை மாநகர போலீஸ்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In