• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

உடல்நலகுறைவால் மரணமடைந்‌‌‌த ஊர்‌‌‌காவல்‌‌‌படை காவலரின்‌‌‌ குடும்‌‌‌பத்‌‌‌திற்‌‌‌க்‌‌‌கு மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி எஸ்‌‌‌.ஜெயக்குமார் நிதியுதவி

policeseithitv by policeseithitv
August 23, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
கொலை, கொள்ளை வழக்குகளில் சம்மந்தப்பட்ட பிரபல ரவுடிகள் 6 பேர் கைது – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் பாராட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி மாவட்ட ஊர்காவல் படையில் பணியிலிருக்கும்போது உடல்நல குறைவால் மரணமடைந்த ஊர்காவல் படை காவலர் செந்தில்வேல் முருகன் என்பவரது குடும்பத்திற்கு ஊர் காவல் படை குடும்ப நிவாரண நிதி ரூபாய் 15,000/- க்கான காசோலையை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்‌‌‌. ஜெயக்குமார் வழங்கினார். கடந்த 03.03.2021 அன்று தூத்துக்குடி மாவட்ட ஊர்காவல் படையில் பணிபுரிந்த காவலர் செந்தில்வேல் முருகன் (40) என்பவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதனையடுத்து அவரது குடும்பத்திற்கு ஊர் காவல் படை குடும்ப நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 15,000/- வழங்கப்பட்டுள்ளது.

இன்றுமாவட்ட காவல்துறை அலுவலகத்தில் காலமான ஊர்காவல் படை காவலர் செந்தில்வேல் முருகன் என்பவரின் மனைவி மற்றும் வாரிசுதாரரான . சுந்தரி என்பவருக்கு மேற்படி ரூபாய் 15,000/- கான காசோலையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வழங்கி ஆறுதல் கூறினார்.

இந்நிகழ்வின்போது தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கோபி, மாவட்ட காவல் அலுவலக நிர்வாக அலுவலர் சங்கரன், அலுவலக கண்காணிப்பாளர் ராபர்ட், மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் . பேச்சிமுத்து மற்றும் உதவியாளர் . ரமேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

Previous Post

சக்தி மசாலா நிறுவனம் ரூ. 5 கோடி கரோனா நிவாரண நிதி

Next Post

காங்கேயம் பகுதியில் தொழிலதிபரின் மகனை கடத்தி 3 கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய கும்பல் – 6 மணி நேரத்தில் அதிரடி வேட்டையில் சுற்றிவளைத்து கைது செய்தது போலீஸ்

Next Post
காங்கேயம் பகுதியில் தொழிலதிபரின் மகனை கடத்தி 3 கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய கும்பல் – 6 மணி நேரத்தில் அதிரடி வேட்டையில் சுற்றிவளைத்து கைது செய்தது போலீஸ்

காங்கேயம் பகுதியில் தொழிலதிபரின் மகனை கடத்தி 3 கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய கும்பல் - 6 மணி நேரத்தில் அதிரடி வேட்டையில் சுற்றிவளைத்து கைது செய்தது போலீஸ்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In