தூத்துக்குடியில் 2300 ஏழை, எளிய குடும்பங்களுக்கு அரிசி, காய்கறிகள், முக கவசம், அடங்கிய தொகுப்புகளை கழக அமைப்பு செயலாளர் ஹென்றி தாமஸ் தலைமையில் வழங்கப்பட்டது.
அமமுக பொதுச்செயலாளர் மக்கள் செல்வர் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ அவர்களின் ஆணைப்படி கழக தேர்தல் பிரிவு செயலாளர் தென் மண்டல பொறுப்பாளர் எஸ்.வி.எஸ்.பி மாணிக்கராஜா வழிகாட்டுதலின்படி தூத்துக்குடியில் கழக அமைப்பு செயலாளர் ஹென்றி தாமஸ் தலைமையில் 2300 ஏழை, எளிய குடும்பங்களுக்கு அரிசி ,காய்கறிகள், முக கவசம் அடங்கிய தொகுப்புகளை பொது மக்களை சமூக இடைவெளியுடன் காவல் துறை பாதுகாப்புடன் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் டாக்டர் ம.புவனேஸ்வரன், மாவட்ட துணை செயலாளர் செல்வ குமார் திருச்செந்தூர் ஒன்றிய கழகசெயலாளர் எஸ். பொன்ராஜ் பிரையண்ட் நகர் பகுதி கழக செயலாளர் கிருஷ்ணசாமி, சண்முகபுரம் பகுதி கழக செயலாளர் ஜான் சாமுவேல் தர்மராஜ் , மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் மற்றும் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு சங்க தலைவருமான எல்.எட்வின் பாண்டியன், மாவட்ட இதயதெய்வம் அம்மா தொழிற்சங்க துணை தலைவர் கே. சண்முககுமாரி, மாவட்ட மகளிரணி செயலாளர் முன்னாள் மேயர் அந்தோணி கிரேசி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமேஸ்வரி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் மகளிரணி விஜயலட்சுமி பொன்ராஜ், மாவட்ட இதயதெய்வம் அம்மா தொழிற்சங்க துணை செயலாளர் ஜேசுராஜ், மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் ராமச்சந்திரன் தூத்துக்குடி மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பி. எஸ்.ஜே.ஷேக் அப்துல் காதர், தூத்துக்குடி மாவட்ட இளைஞர் இளம்பெண் பாசறை துணை செயலாளர் பொன்ரத்தின செல்வன், திருச்செந்தூர் ஒன்றிய மாணவரணி அருண்பாபு, மாவட்ட அம்மா பேரவை தலைவர் சின்னசாமி, மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் சங்கரலிங்கம், எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் கார்த்திகை ராஜன் ,மாவட்ட மீனவர் அணி செயலாளர் முனியசாமி , இளைஞரணி துணை செயலாளர் முத்து, மாவட்ட எம்ஜிஆர் மன்ற பொருளாளர் ஆறுமுகசாமி, மாவட்ட வர்த்தக அணி துணை தலைவர் தங்க மாரியப்பன், மாவட்ட வர்த்தக அணி துணைச் செயலாளர் உசிலை பால்பாண்டி, மாவட்ட வர்த்தக அணி இணைச் செயலாளர் வி. அருணாச்சல பாண்டியன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமேஸ்வரி, போல்பேட்டை பகுதி துனை செயலாளர் கே.கே.பி. குமார் , ஆட்டோ ராஜ்குமார்,முன்னால் கிழக்கு பகுதி செயலாளர் ஆண்டன் ரமேஷ் பர்னாண்டோ, வட்ட செயலாளர்கள் ஹெர்மெஸ், தர்மராஜ், வேதமுத்து, செல்வராஜ், தாவீது, சாமிநாதன், ஆனந்த பாண்டியன் மோட்சையா, சைமன், அந்தோணி, ராம் ,ஹரிராம், தெர்மல் மருது ,உள்பட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.தூத்துக்குடியில் அமமுக சார்பில் ஹென்றி தாமஸ் தலைமையில் பல கட்டமாக அரிசி காய்கறி உள்ளிட்ட நிவாரண பொருள்கள் வழங்கி வரும் நிலையில் இன்று ஒரே நாளில் 2300 குடும்பங்களுக்கு குறிப்பாக ஊனமுற்றோர்கள், ஏழை,எளிய, பொதுமக்கள் பலருக்கும் நிவாரண பொருள் வழங்கப்பட்டது .இந்த பேரிடர் காலகட்டத்தில் அமமுக சார்பில் தொடர்ந்து தூத்துக்குடியில் உள்ள பொதுமக்களுக்கு நிவாரண பொருள்கள் வழங்கி வருவதை மனதார பொதுமக்கள் பாராட்டிவருகிறார்கள்
போலீஸ் செய்தி டிவிக்காக
தூத்துக்குடியிலிருந்து
எம் ஆத்திமுத்து
புகைப்படக்காரர் அருண்

