*75 வது சுதந்திர தின விழா..*
━━━━━━━━━━━━━━━━━
*தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப்பள்ளியில் இந்திய திருநாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழா இன்று காலை கொண்டாடப்பட்டது..*
*கால்டுவெல் மேல்நிலைப் பள்ளி தாளாளர் முன்னாள் அமைச்சர் உயர்தர சி.த. செல்லபாண்டியன் அவர்கள் தலைமையில், பள்ளியின் தலைமை ஆசிரியர் உயர்திரு . M. ஜேக்கப் மனோகர் அவர்கள் முன்னிலையில் தூத்துக்குடி நாசரேத் திருமண்டல பேராயர் அருட்பெருஞ்திரு. அறிவர் S.E.C தேவசகாயம் அவர்கள் இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்..*

