• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி மாவட்டத்தில் சுதந்திர தின விழா அணிவகுப்பில் சிறப்பாக பணியாற்றிய 48 காவல்துறையினருக்கு பாராட்டுச் சான்றிதழ்

policeseithitv by policeseithitv
August 15, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி மாவட்டத்தில் சுதந்திர தின விழா அணிவகுப்பில் சிறப்பாக பணியாற்றிய 48 காவல்துறையினருக்கு பாராட்டுச் சான்றிதழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

இன்று தூத்துக்குடி தருவை மைதானத்தில் நடைபெற்ற 75 வது ???????? சுதந்திர தின விழா அணிவகுப்பில் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 48 காவல்துறையினருக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் முன்னிலையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் திரு. கி. செந்தில்ராஜ், இ.ஆ.ப. அவர்கள் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.*

 

*♻ தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர்*

????திரு. கார்த்திகேயன்

 

*♻ தூத்துக்குடி ஊரக காவல் துணை கண்காணிப்பாளர்*

????திரு. பொன்னரசு

 

*♻️ மணியாச்சி காவல் துணை கண்காணிப்பாளர்*

????திரு. சங்கர்

 

*♻️ விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர்*

????திரு. பிரகாஷ்

 

*♻️ மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர்*

????திரு. பேச்சிமுத்து

 

*♻️ கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர்*

????திரு. சபாபதி

 

*♻️ நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல் ஆய்வாளர்*

???? திருமதி. தேவி

 

*♻️ தாளமுத்து நகர் காவல் நிலைய ஆய்வாளர்*

???? திருமதி. ஜெயந்தி

 

*♻️ ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர்*

????திரு. அன்னராஜ்

 

*♻️ தூத்துக்குடி இயங்கும் தடய அறிவியல் ஆய்வக உதவி இயக்குனர்*

????திருமதி. கலாலெட்சுமி

 

*♻️ விளாத்திகுளம் உட்கோட்டை தனிப்பிரிவு உதவி ஆய்வாளர்*

????திரு. சேகர்

 

*♻️ முத்தையாபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்*

????திரு. ராஜபிரபு

 

*♻️ சாயர்புரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்*

????திரு. ராஜா

 

*♻️ கயத்தார் காவல் நிலைய உதவி ஆய்வாளர்*

???? திரு. அரிக்கண்ணன்

 

*♻️ மாவட்ட தனிப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர்*

???? திரு. சந்திரசேகரன்

 

*♻️ சைபர் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர்*

????திரு. சுதாகரன்

 

*♻️ திருச்செந்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர்*

???? திரு. சுந்தரம்

 

*♻️ நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு உதவி ஆய்வாளர்*

???? திரு. காமராஜ்

 

*♻️ கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர்*

????திரு. மாதவராஜா

 

*♻️ தருவைகுளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்*

????திரு. சரவணன்

 

*♻️ குளத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர்*

????திரு. கங்கைநாத பாண்டியன்

 

*♻️ தூத்துக்குடி மாவட்ட காவல்துறை தொழில்நுட்ப பிரிவு உதவி ஆய்வாளர்*

????திரு. திருநாவுக்கரசு

 

*♻️ மாவட்ட தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர்*

????திரு. தங்கராஜ்

 

*♻️ தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர்*

????திரு. நாகராஜ் பாண்டியன்

 

*♻️ மாவட்ட தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர்*

????திரு. அருமைவிநாயகம்

 

*♻️ கோவில்பட்டி போக்குவரத்து பிரிவு தலைமை காவலர்*

????திரு. முருகன்

 

*♻️ மாவட்ட கட்டுப்பாட்டு அறை தலைமை காவலர்*

????திரு. பேச்சிமுத்து

 

*♻️ ஆயுதப்படை தலைமை காவலர்*

????திரு. தெய்வக்குமரன்

 

*♻️ மாவட்ட குற்ற ஆவணக் கூடம் தலைமை காவலர்*

???? திரு சக்திவேல்

 

*♻️ மாவட்ட தனிவிரல் ரேகை பிரிவு தலைமை காவலர்*

????திரு. திருமுருகன்

 

*♻️ தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலைய தலைமை காவலர்*

????திரு. சாமிநாதன்

 

*♻️ எட்டயபுரம் காவல் நிலைய தலைமைக் காவலர்*

???? திரு. புருஷோத்தமன்

 

*♻️ பெரியகுளம் காவல் நிலைய தலைமைக் காவலர்*

???? திரு. சோலை பெருமாள்

 

*♻️ திருச்செந்தூர் காவல் நிலைய தனிப்பிரிவு முதல் நிலை காவலர்*

???? திரு. ராமர்

 

*♻️ தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய முதல் நிலை பெண் காவலர்*

???? திருமதி. பகவதி அம்மாள்

 

*♻️ சிப்காட் காவல் நிலைய தனிப்பிரிவு முதல் நிலை காவலர்* ????திரு. கலைவாணர்

 

*♻️ கொப்பம்பட்டி காவல் நிலைய முதல் நிலைக் காவலர்*

????திரு. ஸ்ரீராம்

 

*♻️ மணியாச்சி காவல் நிலைய முதல் நிலைக் காவலர்*

???? திரு. சாலமன் அலெக்சாண்டர்

 

*♻️ மாவட்ட தனிப் பிரிவு முதல் நிலைக் காவலர்*

???? திரு. பன்னீர்செல்வம்

 

*♻️ குளத்தூர் காவல் நிலைய முதல் நிலைக் காவலர்*

???? திரு. இராசையா

 

*♻️ மெஞ்ஞானபுரம் காவல் நிலைய தனிப்பிரிவு முதல்நிலைக் காவலர்* ????திரு. நயினார்

 

*♻️ சங்கரலிங்கபுரம் காவல் நிலைய முதல் நிலைக் காவலர்*

???? திரு. முத்துராஜ்

 

*♻️ மாவட்ட குற்றப்பிரிவு முதல்நிலைக் காவலர்* ????திரு. மாணிக்கவாசகம்

 

*♻️ தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை காவலர்*

????திரு. துரைசாமி

 

*♻️ மாவட்ட காவல் அமைச்சுப்பணி அலுவலக கண்காணிப்பாளர்*

???? திரு. மாரியப்பன்

 

*♻️ மாவட்ட காவல் அலுவலக அமைச்சுப் பணி உதவியாளர்*

???? திரு. பாலகிருஷ்ணன்

 

*♻️ தூத்துக்குடி மாவட்ட ஊர்க்காவல்படை காவலர்கள்*

????திரு. சதீஷ் குமார்

????திரு. அல்போன்ஸ்

ஆகிய 48 காவல்துறையினருக்கு வழங்கப்பட்டது.

*♻️ பாராட்டு சான்றிதழ் பெற்ற 48 காவல்துறையினருக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டுக்களை தெரிவித்தார்.*

Previous Post

கொரோனா காலத்தில்  சிறப்பாக பணியாற்றிய  செய்தி மக்கள் தொடர்பு  துறை அலுவலக மூத்த பணியாளர் ராமச்சந்திரனுக்கு மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் பாராட்டு சான்று வழங்கி கௌரவித்தார்.

Next Post

தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப்பள்ளியில் இந்திய திருநாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழா இன்று காலை கொண்டாடப்பட்டது

Next Post

தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப்பள்ளியில் இந்திய திருநாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழா இன்று காலை கொண்டாடப்பட்டது

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In