தலைமைச் செயலக பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் 75 வது சுதந்திர தின விழா: காஞ்சிபுரத்தில் வெகு சிறப்பாக கொண்டாடபட்டது
____________
தலைமைச் செயலக பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பில் 75 வது சுதந்திர தின விழா
வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தலைமைச் செயலக பத்திரிகையாளர்கள்
சங்கத்தின் மாநில தலைவரும் தி ஹியூமன் ரைட்ஸ், பப்ளிக் ரிப்போர்ட்டர் புலனாய்வு இதழ் செய்தி ஆசிரியருமான கிங் கண்ணன் மற்றும் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் காலை தீபம் உதவி ஆசிரியர் லயன் டாக்டர் சி பி கிருஷ்ணன், மாநில பொருளாளர் போலீஸ் செய்தி செய்தி ஆசிரியர் கே எஸ் முருகன் ஆகியோரின் ஆலோசனையின் பேரில் சுதந்திர தின விழாவை
தலைமைச் செயலக பத்திரிகையாளர்கள் சங்க நிர்வாகிகள் மாவட்டந்தோறும் வெகு சிறப்பாக கொண்டாடினார்கள்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சங்கத்தின் மாநிலச் செயலாளர் லயன் டாக்டர் காஞ்சி கே முத்து அவர்களின் தலைமையில் லயன் த.காஞ்சி சரவணா காஞ்சி மண்டல தலைவர் முன்னிலையில் காஞ்சிபுரம் மண்டல அலுவலகத்தில் 75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. காஞ்சி லயன் டாக்டர் கே முத்து தேசியக்கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கினார் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்புக் டிபன் பாக்ஸ் உள்ளிட்ட உபகரணங்களை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் சங்கத்தின் மாநில ஆலோசகர் பஞ்சட்சரம் டிஎஸ்பி (ஓய்வு) சீனியர் வழக்கறிஞர் A.ஞானசம்பந்தம் சட்ட ஆலோசகர் அவர் திருக்கரங்களால் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது, சங்கத்தின் மாநில துணைத் தலைவரும் போலீஸ் செய்தி உதவி ஆசிரியரும்
லயன் டாக்டர் கே. வடிவேலு , v.ராமதாஸ் மாநில இணை ஒருங்கிணைப்பாளர் தின இதழ் ஆசிரியர், v.பாலு தலைமைச் செயலக போட்டோகிராபர், M.மணிகண்டன், பூரணச்சந்திரன், பூங்கொடி, g.வசந்தகுமார், D.ஹேம்குமார் ,D. ஹேம் கிருஷ்ணன் , R.தமிழ்ச்செல்வன், எல்லப்பன், B.உதயகுமார், U.சாய் ரவி ,R.எழிலரசன்,s. ஆதி, B.சூர்யா, G.ஜீவா, H.விக்ரம் மற்றும் பலர் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்கள்.
செய்தி தொகுப்பு லயன் டாக்டர் காஞ்சி கே முத்து


